SETUP ADSENSE DOMAIN USING FREE DOMAIN CO.CC

1. Login to your Google Adsense account, click the Adsense Setup tab at the top and then select Adsense for Domains.
2. Enter your domain name
கீழே உள்ள படத்தை பார்த்து உங்களின் domain add பண்ணுங்க ..
3. இங்கே உங்களின் adsense pub id  verify செய்துக்கொள்ளுங்கள்  (pub-xxxx).
4. Login to your Co.cc account பிறகு select Domain Settings.
5.  உங்களின் domain setup click செய்து 2 zone இல் கொடுக்கப்பட்ட setting ஐ பதிவு செய்துக்கொள்ளுங்கள் ..save ok..
6. The last step is you must enter your CNAME. Just enter “pub-xxxxx.ard.ghs.google.com”. Replace xxxx with your Adsense publisher code.
7. Congratulations, உங்களின்  Co.cc free domain setup   adsense domain மாற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டதுன்னு message வரும் .
உங்களின் ஓட்டை பதிவு செய்ய மறந்திடாதிங்க நன்றி ..
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

karthik said...

ithu 100% freeya illa sila nal maduthan free tharuvaangala? please send your email id. or cell no
my mail id : vanavildigital@gmail.com

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.