உங்களுடைய SOFTWAREக்கு SERIAL NO வேண்டுமா?


ஒரு மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு தளமாக தேடுபவரா நீங்கள் ? கண்ட கண்ட வைரஸ் தளங்களுக்கு சென்று வைரஸ் ஐ ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு தளத்துக்கும் போகாமல் Serial No, Crack போன்றவற்றை எடுப்பத்துக்கு உத்தவுவது தான் Craagle என்ற இந்த மென்பொருள்.
இந்த மென்பொருளில் நீங்கள் தேட வேண்டிய மென்பொருளின் பெயரையும் அதன் Version ஐ உம் கொடுக்க வேண்டியது தான் அது தானாகவே தளங்களில் தேடி உங்களுக்கு வேண்டிய மென்பொருளின் Serial No, Crack என்பவற்றை வரிசைப்படுத்தும் அதில் Right click செய்துdownload செய்ய வேண்டியதது தான் உங்கள் வேலை.


சில Antivirus Software கள் இம்மென்பொருளை adware என தடுக்கலாம் ஆனால் நீங்கள் பயமில்லாமல் பயன்படுத்தலாம் உங்கள் Computer க்கு எந்த பிரச்சனையும் வராது. 

இது சட்டவிரோதமானது தயவுசெய்து இதை கல்வி பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்தவும்.

இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

2 comments:

Anonymous said...

dont download this, the software itself has virus.

www.Tamil viewers.com said...

நீஙகள் கொடுத்த லிங்கை நான் கிளக் செய்து டவுனலோடும் செய்து விட்டு extract செய்யும் பொழுது Diagnostic message வருகிறது.இதற்க்கு தீர்வு கூறுவீர்களா?

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.