உங்கள் கணிபொறியில் problam வந்திடிச்சா கவலை வேண்டாம் ? நீங்கள் உங்கள் Hardware Engineer-ய் தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்கலேஅதை சரி செய்ய முடியும். இந்த Video-ல் கணிபொறியை Assembling செய்வது எப்படி என்று சொல்லி கொடுகிறார்கள் அதுவும் தமிழ் மொழியில் எனவே இந்த வாய்ப்பை நழுவ விடாதிர்கள் .
ஆகையால் இதை DOWNLOAD செய்து நீங்களும் கணிபொறியை Assembling செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
(இதன் அளவு 580 mb ஒரு மணி நேரம் ஒடக்கூடியது)
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
0 comments:
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.