உங்களின் BLOGGERஐ DOMAINக்கு எப்படி மாற்றலாம்




உங்களின் பிளாக்கர் நல்ல TRAFFIC இருக்கும் .அதே சமயத்தில் நீங்கள் .COM,.CO.IN,.NET,.INFO க்கு மாற்றலாம்னு நினைபிங்க கண்டிப்பா உங்கள் BLOGGERஐ DOMAINக்கு மாற்றலாம்.
1.First உங்களின் bloggerஐ sign inசெய்துக்கொள்ளுங்கள் .
 பிறகு  Dashboard > Settings > Publishing செல்லவும் .


2. பிறகு  click on Switch to "Custom Domain".


  custom domain
3.google domain registerக்கு 10$ செலவு ஆகும் .அதற்க்கு முனனால் நீங்கள் விரும்பும் domain name available உள்ளதா என தெரிந்துக்கொள்ளுங்கள் .Ex: raghuvarman.com
  enter custom domain
Take note: Your readers won't be left behind!



notice

your link on their blog roll because it will be automatically redirected to your new domain.






உங்களின் domain check available செய்த பிறகு அதை purchase செய்ய சொல்வார்கள் 

"Powered by GoDaddy.com" or "Powered by eNom". இந்த இரண்டு  domain registration partners of Google. Click on "Learn more" to switch between them. என்னுடைய  suggest GoDaddy.com.

godaddy and enom

  continue with the registration.

Enter your domain name information and remember to check "Automatically renew my registration every year" if you want to keep this domain.


மேலும் இதற்க்கு முக்கியமா credit card/debit card கண்டிப்பா தேவை .இந்த கார்டு purchase செய்வதற்கு பயன்படும் .
நன்றி வணக்கம் ..
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

0 comments:

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.