நமது கம்ப்யூட்டர் TROJAN VIRUS ஆல் பாதிக்கப்பட்டால் வரும் விளைவு

                                                                                                                                         நண்பர்களே ..நீங்க TROJAN   VIRUS கேள்விப்படிருபிங்க இது ரொம்பவும்
 மோசமான VIRUS இந்த VIRUS எப்டிநமது கணினியில் வந்து உட்க்கராதுன்னு
 தானே உங்க கேள்வி நம்ம சில சமயம் ONLINE இல் மீடியா FILES OR SOFTWARES
 SECURE இல்லாமல் DOWNLOAD செய்வதினால்
அந்த நமது கம்ப்யூட்டரில் ஒட்டுண்ணி போல ஒட்டிக்கொள்கிறது .
அது நமக்கு எந்த வழியில் எல்லாம் தீமையை தருகிறது பற்றி இப்ப பாப்போம் ..
 Credit Card Information
-----> Credit Information
-----> Checking Account Information
-----> Any accounting data
-----> Data bases
-----> Mailing Lists
-----> Personal Addresses
-----> Email Addresses
-----> Account Passwords
-----> Home Office / Small Business Information
-----> Company Accounts / Subscribed for Services
-----> Resumes
-----> Email
-----> Any Company Information / Services He Can Access
-----> Your or spouse's first and last name
-----> Your personal resume
-----> Any school accounts / information
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

0 comments:

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.