photoshop தமிழில் கற்றுக்கொள்ளலாம்



நீங்க போட்டோஷாப் தமிழில் கற்கலாம்.உங்களுக்கு photoshop பற்றி நிறைய தெரியனும்னு அவசியம் இல்லைங்க  கொஞ்சம் தெரிஞ்சாலே நாமும் photo edititnig பண்ணலாம்.photoshop பற்றிய tutorial கீழே கொடக்கப்பட்டிருக்கும் links மூலம் download செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..இதன் மூலம் basic போடோஷோப் பற்றி நன்கு தெரிந்துக்கொள்ளலாம் .மேலும் நமக்கு தேவையான சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செயுதுக்கொள்ளலாம் .
இங்கே பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் DOWNLOAD 
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

Open Heart said...

தமிழ் கூறும் நல்லுலகிற்கு தங்களைப் போன்ற இளம் அறிஞர்கள் கணிணி உலகில் தமிழில் வழங்கும் படைப்புகள் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. தாங்கள் அயல்நாட்டில் பணிபுரியும் தமிழராக இருப்பீர்கள் என நம்புகிறேன். எட்டு திசையெங்கும் சென்றிடினும் எம் தமிழ் என்றும் வாழியவே

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.