நீங்கள் உங்களுடைய கணினி மூலம் mobile phone க்கு இலவசமாக call செய்யலாம் .இதன் மூலம் உலகின் எந்த மூலையில் உங்கள் நண்பர் இருந்தாலும் அவரோடு கலந்துரையாடலாம் .இதில் ஒரு நாளைக்கு two calls மட்டுமே பண்ணமுடியும் .இந்த சேவை உங்களின் அவசர நேரத்திற்கு மட்டும் பயன்படும் என்பதினை தெரிவித்துக்கொள்கிறேன் .இந்த இலவச சேவையை நானும் பயன்படுத்தி பார்த்தேன் நன்கு வேலை செய்கிறது .நான் கீழே கொடுக்கப்பட்ட links மூலம் இணையுங்கள்.
இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
3 comments:
nari
dont working in srilanka?how to conectttttttt
It is very use full, thank you very much.
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.