log செய்த web pageஐ copy அடிக்க சில tips

என் நண்பர் என்னோட  பகிர்ந்துக்கொண்ட ஒரு செய்தி  நான் அவரோட website page copy பணலாம்னு try பண்ணி பார்த்தன் ஆனா முடியல ...அவர் ஒரு java script install செய்திருக்கிறார்.அதனாலதான் அந்த web page மட்டும் copy பண்ண முடியல தெரிஞ்சிகிட்டன் ...உடனே நண்பர் இதையும் copy பன்ன முடியும்னு சொன்னாரா உடனே எனக்கு ஆச்சர்யம் உண்டாச்சி ...மறுபடியும் எப்டின்னு கேட்டன்..
கீழ கொடுக்கபட்ட image  பாருங்க இப்டிதான் நான் அவரோட webpage copy செய்யும்போது error message வந்திச்சி...
copy function

நம்ம இந்த பிரச்சினைய கண்டிப்பா solve பண்ணமுடியும் ..mozilla firefox browser தேவை
->go to mozilla firefox ->tools->option->ஒரு சிறிய window open ஆகும் ..அதுல enablt java-script இருக்கும் அத disable  ->ok கொடுத்திட்டு windows close பண்ணிட்டு வந்து இப்ப copy அடிக்க try பண்ணுங்க கண்டிப்பா copy ஆகும் .நண்பரே தவறாமல் உங்களின் ஒட்டு இங்கே கொடுக்கப்பட்ட ஒட்டுபட்டையில் பதிவு செய்யவும் ...நன்றி .!
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

Anonymous said...

ungal yosanaikku nanri

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.