பெரும்பாலும் எல்லோரடைய BLOGGER லும் NAVABAR இருக்கும் என்று நினைக்கிறேன் இதை எப்படி நீக்கலாம் என்பதிப்பற்றி பார்ப்போம்
நீங்க இப்ப பார்க்கிற image தான் navabar
நிறைய PEOPLE SEARCH ENGINE மூலமா இதை எப்படி REMOVE பண்ணலாம் என்று KEYWORD வழியாக தேடுறாங்க "Ex:how to remove navabar from my blog" இதனால் நம்மோடய blogger இன் அழகு மேலும் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை .நா ரொம்ப பேசறன்னு நினைக்கிறான் ..
1. உங்களின் blogger account ஐ singn in செய்து account open செய்யவும் .
மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள layout click செய்து உள்ளே செல்லவும் .
2. அடுத்ததாக edit html tabஐ கிளிக் செய்து html pageக்கு செல்லவும்.
3.இந்த html code ஐ கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள html code க்கு பதிலாக copy மற்றும் paste செய்யவும் .
#navbar {}
height: 0px;
visibility: hidden;
display: none;
இபொழுது save செய்து உங்களின் blogger ஐ பார்க்கவும் .இங்கு navabar hide தான் செய்யப்பட்டிருக்கும் ஆனால் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
4 comments:
எளியவழியில் கற்றுத்தருவதாக உள்ளது உங்க்களின் எழுத்து...வாழ்த்துக்கள்
நன்றி மதுரை சரவணன் உங்களின் கருத்துக்கு மேலும் சிறந்த படைப்புகளை படைக்க உங்களின் ஆதரவு என்றும் வேண்டும் ..
superb sir.
if u hav time just visit my blog
http://eyesnotlies.blogspot.com
மிகவும் உதவியது மிக்க நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.