உங்கள் Blog-இல் Google Talk ஐ இணைப்பது மிகவும் எளிமையானது .இதன் மூலம் உங்களின் தளத்திற்கு வருகைதரும் நண்பர்களிடம் நீங்கள் உரையாடலாம் .
இதற்க்கு எளிமையான வழி ஓன்று உள்ளது .முதலில் Dashboard-> Layout Tab-->Page elements -லை கிளிக் செயவும்.
அதில் Add To Gadget என்பதை கிளிக் செய்யவும் .
பின்பு கிழ் உள்ளது போன்று தோன்றும் .அதில் Html/Java Script என்பத கிளிக்செய்யவும் .
பின்பு கீழே உள்ள Coding-யை Paste செய்யவும் .
<iframe width="234" frameborder="0" src="http://talkgadget.google.com/talkgadget/client?fid=gtalk0&relay=http%3A%2F%2Fwww.google.com%2Fig%2Fifpc_relay" height="350"> </iframe>
அதன் பின்பு Save செய்த பின்பு பார்த்தால் Gtalk நமது வலைப்பூவில் சேர்ந்துஇறுக்கும்.
நன்றி நண்பரே ..மீண்டும் வருக ..!
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
1 comments:
மிக்க நன்றி நண்பரே...
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.