இன்டெர்நெட் மூலமா சம்பாதிக்க பல வழிகள் இருக்கு. அதுல பைசா செலவு இல்லாம சம்பாதிக்க எனக்கு தெரிஞ்ச சில வழிகள்:
1. AW surveys:
இந்த WEBSITEல இலவசமா பதிவு பண்ணிட்டா உங்களுக்கு SURVEYபன்றதுக்கு சில வெப்சைட் தருவாங்க. அந்த WEBSITE எப்படி இருக்குன்னு சொன்னா போதும். ஒரு சர்வேக்கு $2 முதல் $3 வரை உங்க அக்கவுன்ட்ல சேர்த்திடுவாங்க. அது மட்டும் இல்லாம ஆரம்பத்துல தொடக்க சர்வேக்கு $6 கிடைக்கும். TOTAL $75 சேர்ந்ததுக்கு அப்புறம் உங்க CREDIT CARD மூலமாவோ பே பால் ACCOUNT மூலமாவோ நீங்க வாங்கிக்கலாம்.
2. Neo Bux:
ஏ.டபிள்யூ.சர்வேஸ்’ல வெப்சைட்ட சர்வே பன்னனும். ஆனா இதுல விளம்பரத்த பார்த்தலே காசு கிடைக்கும். ஒரு விளம்பரத்த பாக்குறதுக்கு $0.01. ஒரு நாளைக்கு 4 விளம்பரம். மொத்தம் ஒரு நாளுக்கு $0.04 சம்பாதிக்கலாம்.
3. Rupee Mail:
இந்திய ரூபாய்ல சம்பாதிக்க ஒரு WEBSITE இது. மத்த வெப்சைட் மாதிரி இல்லாம இதுல ஒரு சேஞ்ச் என்னன்னா ஒவ்வொரு தடவையும் நாம இந்த வெப்சைட்ட தேடி வர வேண்டாம். ஒரு வாட்டி பதிவு பன்னிட்டா உங்களுக்கு ஈ-மெயில் வரும். அந்த மெயில்ல இருக்கற விளம்பரத்த பார்த்தா 25 பைசா உங்களுக்கு சேரும்.
4. mGinger:
அவங்க வெப்சைட்ல விளம்பரம், E-MAIL விளம்பரம், அடுத்து? உங்க போன்ல. ஆமாங்க விளம்பரம் உங்க போன்ல. இந்த வலைதளத்துல் பதிவு பன்னின பிறகு, உங்களுக்கு SMS மூலமா விளம்பரம் வரும். அப்படி வர்ற ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 20 பைசா.
இது மட்டும் இல்லாம உங்க WEBSITE ல விளம்பரம் செய்ய உதவற சில விளம்பர நிறுவனங்கள்
கிட்டத்தட்ட எல்லா வலைதளங்கலும் பே பால் இல்லைனா ALERT PAY ACCOUNT பயன்படுத்துறாங்க. அதனால இந்த இரண்டுலயும் ஒரு அக்கவுன்ட் ஆரம்பிச்சிடுங்க.

இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
4 comments:
மேலே சொல்லப்பட்ட 4 சைட்டும் நேரத்தை வீணாக்குபவை ! இருப்பினும் தங்கள் விளக்கத்திற்க்கு மிக்க நன்றி !!
மிக்க நன்றிகள்.www.aanmigakkadal.blogspot.com
nan neo bux open to them but my account credit to for 300 but how get that money
please any one tell me
my mail devanand2675@gmail.com
i will interst this site
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.