COMPUTER பயன்பாட்டின் மின்னாற்றல் அளவை கணக்கிடும் மென்பொருள்

நமது நாட்டில் மிகபெரிய பஞ்சம் வரும் அப்டினா அது மின்சாரம் என்றே சொல்லாம் .உங்கள் கணிணி எவ்வளவு மின்சாரத்தை எடுக்கிறது என்பதை கணக்கிட மென்பொருள் ஒன்றை Microsoft அறிமுகபடுத்தியுள்ளது.


இந்த மென்பொருள் உங்கள் கணிணியின் திரை(Monitor),நினைவகம்(Memory) மற்றும் CPU எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதை தனித்தனியாகவும் , மொத்தமாகவும் கணக்கிட்டு கூறுகிறது.இந்த மென்பொருளின் பெயர் Joulemeter.


இந்த மென்பொருளை 
இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த மென்பொருளை இயக்க .NET Framework 3.5 தேவை.மேலும் மடிக்கணிணிகளுக்கான இந்த மென்பொருள் விரைவில் வெளியிட போவதாக Microsoft அறிவித்துள்ளது.


                                                                            நன்றி நண்பரே !
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

sridharan said...

மின்னாற்றல் பற்றிய உங்களின் தொகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி.

மேலும் உங்களின் காதல், கல்வி, திருமணம், ஆன்மிகம் மற்றும் முழுமையான எதிர் காலம் பற்றி அறிந்து கொள்ள உன்னதமான இணையத்தின் முகவரி ஒன்றை உங்களுக்காக தந்துள்ளேன், அதன் மூலம் நீங்கள் பெரிதும் பயனடைவீர்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. www.yourastrology.co.in

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.