COPMPUTER ஐ எப்படி FORMAT செய்வது

சில சமயம் நமக்கே தெரியாம நம்ம கணினிக்கு வைரஸ் வந்திடும் அது நம்மோட கணினி ஸ்பீட குறைச்சிடும் அதுமட்டும் இல்லாமல் கணினியின் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் குறைத்திடும் ...நான் விசயத்துக்கு வரன் computer format செய்வது பற்றி இந்த video வில் கொடுக்கப்பட்டுள்ளது..இதனை பின்பற்றி உங்களுடைய கணினியை format செய்யலாம் ..

இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

நண்பன் said...

nalla pathivu

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.