Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது


  • Online இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப்சைட் யை பார்க்கமுடியாது.அதற்கு நேரமும் இருக்காது. இதற்கு HTTrack  என்ற மென்பொருள் உதவுக்கிறது.
  • இந்த மென்பொருள் எந்த வெப்சைட் யை அப்படியே DOWNLOAD பண்ணும்.நீங்கள் online இல்லாத நேரத்தில்  வெப்சைட் யை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம்.
  • HTTrack  யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.
  •  Install பண்ணிவிட்டு open பண்ணவும்.அதில் next யை கிளிக் செய்யவும் அதில் project name மற்றும் project category ஏதாவது name கொடுக்கவும். அதில் path nameயை கொடுத்து next  கொடுக்கவும்.


  • அதில் வெப்சைட்யின் முகவரி கொடுத்துவிட்டு nextகொடுக்கவும்.அதன் பிறகு finish கொடுக்கவும்.webpage download ஆகும். webpage download முடித்தவுடன் நீங்கள்save செய்த file யை open பண்ணவும். அதில் நீங்கள் கொடுத்த வெப்சைட்யின் முகவரி இருக்கும்.அதைopen பண்ணி index என்ற file யை open பண்ணவும்.

இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

Anonymous said...

mika palaya sethy

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.