சிறப்புகள்:
Interface: தோற்றம் சார்ந்த விஷயங்கள். எவ்வளவு விவரித்தாலும் சரியாகப் புரியாது. பயன்படுத்திப் புரிந்து கொள்ளவும்.
Add - On Manager: நமக்குத் தேவையான Add-On களைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதி.
WebM & HD Video : வீடியோக்களைத் துல்லியமாகப் பார்க்க உதவும் தொழில்நுட்பம்.
Protecting your Privacy: கணினிக் களவாணிகள் (Hackers!) ஊடுருவி நமது Browsing History மற்றும் உலவி சார்ந்த தகவல்களை அளளமுடியாத வடிவமைப்பு!
நான் தொழில்நுட்பத்தில் சிறந்தவனில்லை. எனவே, எனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கிறேன். தொழில்நுட்பப் பதிவுகள் எழுதும் நண்பர்களிடம் கேட்டுக் கொள்ளவும். Firefox 4 லிலிருந்துதான் இந்த இடுகையை எழுதுகிறேன். எனக்கு Firefox 4 பிடித்திருக்கிறது.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
0 comments:
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.