Gmail ஐ BACK UP செய்வது எப்படி

Email சேவையில் முதலிடத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம்,முந்தய காலத்தில் email என்றாலே Yahoo Mail என்ற ஒரு நிலை இருந்தது . ஆனால் இப்போதோ பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு சிறப்பான ஈ-மெயில் சேவையினை வழங்கி வருகின்றன. உதாரணமாக Gmail,Hotmail, Myway, Inbox.com, Rediff போன்ற நிறுவனங்கள் ஆகும். அதில் முதலிடத்தில் இருப்பது GMAIL ஆகும், இந்த ஈ-மெயில் சேவையின் மூலமாகவே பல்வேறு விதமான பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

தினமும் பல ஈ-மெயில்கள் வரும், அதில் சில ஈ-மெயில்கள் மிகவும் முக்கியமானது ஆகும். அப்போது நமக்கு தெரிந்தோ, தெரியாமலேயோ நமது இன்பாக்சில் இருக்கும் ஈ-மெயிலை நீக்கி விடலாம். அப்போது நாம், பல தகவல்களை இழக்க நேரிடும். இது போனற சூழ்நிலையை தவிர்க்க நமது Inbox இல் உள்ள ஈ-மெயில்களை BACK UP எடுத்து வைத்திருந்தால் சமாளிக்க முடியும். இதற்கு Gmail-Backup என்னும் மெபொருள் உதவுகிறது.

மென்பொருளை பதிவிறக்க செய்ய :Download


இந்த Gmail-Backup னை பதிவிறக்கி கணினியில் பதிந்துவிட்டு, OPEN செய்யவும் அதில் உங்களின் ஈ-மெயில் முகவரி, PASSWORD எந்த இடத்தில் Backup னை பதிய வேண்டிய இடத்தினை தேர்வு செய்து விட்டு பின் எந்த தேதியிலிருந்து எந்த தேதிவரை பேக்அப் எடுக்க வேண்டும் என்பதையும் உள்ளிட வேண்டும், பிறகு Backup பொத்தானை அழுத்த வேண்டும். இனி உங்களின் மெயில்கள் பேக்அப் ஆக தொடங்க்கும், Restore செய்ய இதே வழிமுறையினை கையாண்டு எந்த இடத்தில் Backup தகவல் உள்ளதோ அதனை தேர்வு செய்து Restore பொத்தானை அழுத்த வேண்டும்.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

3 comments:

Jana said...

தமிழ் பிளாக்கிற்கு நான் கூகுள் விளம்பரம் வாங்கித்தருகிறேன். இதில் எந்த ஏமாற்று வேலையும் இல்லை. உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்து இன்னும் சம்பாதிக்கலாம். கூகுள் விளம்பரம் வாங்கி கொடுத்த பிறகும் உங்களுக்கு உதவ, வழிகாட்ட தயாராக இருக்கிறேன். மேலும் விவரங்களுக்கு http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html
கூகுள் விளம்பரம் இடம் பெறும் எனது தமிழ் பிளாக்குகள்
http://tamilsholai.blogspot.com/
http://tamilwebblogs.blogspot.com/
http://computernanban.blogspot.com/
http://tamilsinegam.blogspot.com/

stalin wesley said...

பயனுள்ள தகவல் நம் தளத்துக்கு வாங்க சார் ........

SNR.தேவதாஸ் said...

வணக்கம்.எனக்கு 56 வயதாகிறது.10 வகுப்பு வரைதான் படித்துள்ளேன்.
ஆனால் எனது கணிணி அறிவு நன்றாகவே தெரியும்.
இதற்கு காரணம் தங்களது தமிழ் பிளாக்குகள் போன்று உள்ளவைகளைப படித்து அறிந்து கொண்டதுதான் காரணம்.
தயவுசெய்து தங்களது செய்திகளை எனது மெயிலுக்கு அனுப்பித் தரவும்.நன்றி.
snrmani@rediffmail.com

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.