கணினியில் விண்டோஸ் OS நிறுவும் போதே Hard disc ஐ தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C: D: E:) என தனித்தனி பகுதியாக வன்தட்டினை பிரித்து வைத்திருப்போம். முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த வன்தட்டினை மீண்டும் மறுசீரமைக்க முடியாது என நினைப்போம் ஆனால் இவ்வாறு பிரித்த வன்தட்டினை நம்முடைய விருப்பபடி மறுபடியும் பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன.
இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருட்கள் நம்பக தன்மையற்றதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க வேண்டுமெனில். நாம் மென்பொருளை உரிய உரிமத்துடன் பெற வேண்டும். நாம் இதை பணம் செலுத்தி பெற வேண்டும். இல்லாமல் இலவசமாகவும் பெற முடியும். அப்படிப்பட்ட மென்பொருள்தான் Disk Manager.
மென்பொருளை தரவிறக்க DOWNLOAD
மென்பொருளை தரவிறக்க DOWNLOAD
மென்பொருளை தரவிறக்க DOWNLOAD
இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Get Keycode என்ற button ஐ அழுத்தவும். உடனே உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு பெயர் மற்றும் key இரண்டும் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் முதலில் சென்ற தளத்திலேயே மென்பொருளை தரவிறக்கி கொள்ள சுட்டியானது இருக்கும். பின் நீங்கள் மென்பொருளை நிறுவும் போது இந்த பெயர் மற்றும் கீயை உபயோகித்து நிறுவிக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் உதவியுடன், ஏற்கனவே பிரிக்க வன் தட்டினை நீங்கள் மீண்டும் delete, format,resize போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் Xp/Vista/7 போன்ற இயங்குதளங்களில் செயல்படும்.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
1 comments:
மிகவும் அவசியமான பதிவு!நன்றி!நேரம் கிடைத்தால் எனது வலைப்பக்கம் வாருங்கள்!
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.