image file களை pdf ஆக மாற்றலாம்


Image Fileகளான BMP, JPEG, TIFF, PNG File Formatகளை நாம் எதாவது ஒரு Image Editor கொண்டு மட்டுமே காண முடியும். இந்த Image Editor சாதரணமான பெயின்ட்டாக கூட இருக்கலாம். நாம் இந்த இமேஜ்களை வேண்டுமெனில் PDF Fileலாக கூட மாற்றிக்கொள்ள முடியும்.

நம்முடைய சான்றிதழ்களை Scan செய்து நம்முடைய E-mail முகவரியிலேயோ அல்லது Online கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் PDF Fileலாக மாற்றி இருப்பின் நாம் அந்த Imageகளை ஒரே Fileலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் மூலம் Imageகளை PDF Fileகளாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளில் Image Fileலை பதிவேற்றம் செய்து Editingம் செய்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருளானது Windows7 (32,64) Operating Systemகளில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை ஒரு வகையில் PDF பிரசன்டேன் என்றும் கூறலாம். இந்த மென்பொருளானது PowerPoint Presentation போன்றது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

0 comments:

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.