START-->GO TO RUN -->ENTER "msconfig"
WINDOWS XP
படத்தில் காட்டி உள்ளது போல் உங்கள் கணினி திரையில் தோன்றும் .
இதில் STARTUP TAB ஐ CLICK செய்ய வேண்டும் .அதி உங்களுக்கு தேவை இல்லாத STARTUP இல் RUN ஆகும் PROGRAM களை மட்டும் UNCHECK கொடுத்து APPLY மற்றும் OK கொடுங்கள்.
இபோழுது உங்களின் கணினியை RESTART செய்து பார்க்கவும் .
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
4 comments:
நான் windowxp பயன்படுத்துகிறேன் நான் msconfig என்று type செய்தால் windowscannotfindmsconfig . என்று error வருகிறது. நான் என்ன செய்யவேண்டும்
"msconfig" type this text ur run dialog box ...try to again
நான் msconfig என்று type செய்தால் windowscannotfindmsconfig . என்று error வருகிறது. நான் என்ன செய்யவேண்டும் i try rdy
super. rompa nanri sir.
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.