விண்டோஸ் XP மற்றும் VISTA இல் STARTUP PROGRAMஐ DISABLE செய்வது எப்படி

நமது கணினியை திறக்கப்படும் போது "WINDOWS START " OPEN ஆக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் .இதற்கு இதுவும் ஒரு காரணம் தான் .WINDOWS OPEN செய்யும்போது சில வகையான PROGRAM களும் RUN ஆகும் .இதனை எப்படி DISABLE செய்வது பற்றி இன்று பார்ப்போம் .
START-->GO TO RUN -->ENTER "msconfig"
 
                                          WINDOWS XP
படத்தில் காட்டி உள்ளது போல் உங்கள் கணினி திரையில்  தோன்றும் .
இதில் STARTUP TAB ஐ CLICK செய்ய  வேண்டும் .அதி உங்களுக்கு தேவை இல்லாத STARTUP இல் RUN ஆகும் PROGRAM களை மட்டும் UNCHECK கொடுத்து APPLY மற்றும் OK கொடுங்கள்.
இபோழுது உங்களின் கணினியை RESTART செய்து பார்க்கவும் .

இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

4 comments:

THIL(SENTHIL) said...

நான் windowxp பயன்படுத்துகிறேன் நான் msconfig என்று type செய்தால் windowscannotfindmsconfig . என்று error வருகிறது. நான் என்ன செய்யவேண்டும்

P.RAGHUVARMAN said...

"msconfig" type this text ur run dialog box ...try to again

THIL(SENTHIL) said...

நான் msconfig என்று type செய்தால் windowscannotfindmsconfig . என்று error வருகிறது. நான் என்ன செய்யவேண்டும் i try rdy

arunvetrivel said...

super. rompa nanri sir.

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.