WINDOWS XP யில் COMPRESS FILE களை DISK CLEAN UP செய்வது எப்படி

உங்களின் DISK இல் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னாள் தேவை இல்லாத FILE'S TEMPERORY FILE ஆக சேமிக்கப்பட்டிருக்கும் .இதை சுத்தம் செய்ய ஒரு சிறப்பான வழி உள்ளது .அதைப்பற்றி இன்று பார்ப்போம் நண்பர்களே ..
உங்கள் கணினியில் MY COMPUTER சென்று அதில் எந்த DISK ஐ CLEAN UP செய்ய வேண்டுமோ அதில் RIGHT-CLICK செய்து PROPERTIES க்கு செல்லவும் .

படத்தி காட்டி உள்ளாவாறு DISK CLENUP ஐ CLICK செய்யவும் .

பின் SCAN செய்து உங்கள் DISK  இல்  எவ்வளவு SPACE TEMP FILE'S இருக்கிறது  என்பதை
உங்களின் DIALOG BOX இல் காட்டும் .

எவ்வளவு நாட்களுக்கு முன் உள்ள FILE களை CLEAN செய்ய வேண்டுமோ அந்த நாட்களின் எண்ணிக்கையை இங்கே TYPE செய்து OK BUTTON ஐ சொடுக்கவும் .
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

0 comments:

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.