வணக்கம் நண்பரே உங்களின் தளத்தில் FEVICON LOGO வை எப்படி மாற்றலாம் என்பதைப்பற்றி இன்று பார்க்கலாம் .BLOGGER தளங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்
இது போன்று LOGO இருக்கும் .
உங்களுக்கு பிடித்தமான FEVICON LOGO வை இங்கே சென்று உருவாக்குங்கள் .

அதற்கு கீழே DOWNLOAD FEVICON என்ற LINK ஐ CLICK செய்து DOWNLOAD செய்துக்கொள்ளுங்கள் .
இந்த ICON ஐ .PNG FILE FORMAT க்கு மாற்றம் செய்ய வேண்டும் .இங்கே CLICK செய்து
.ICON to .PNG FILE க்கு மாற்றிக்கொள்ளுங்கள் .

பின்பு அங்கே கொடுக்கப்பட்டுள்ள Click here to download your Favicon.ico File இதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
மீண்டும் இந்த file ஐ link ஆகா மாற்றம் செய்யவும் .இதற்க்கு இந்த தளத்தினை பயன்படுத்துங்கள் கிளிக் .
fevicon logo வின் link உங்களுக்கு கிடைத்துவிடும் .பின்பு html code ஐ பயன்படுத்துங்கள் .
go to ..LAYOUT--> HTML PAGE
PRESS CTRL+F find it <b:skin><
1 comments:
அட..! சூப்பர் பாஸ்..!
நானும் என் லோகோவை ஃபெவிகானாய் மாற்றிட்டேன்ல...
மிக்க நன்றி பாஸ்.
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.