gmail இல் குறிப்பிட்ட email மட்டும் வராமல் தடுப்பது எப்படி

gmail account ஐ open செய்த பின் settingஐ click செய்யவும்.


பிறகு fillterஐ click செய்யவும்.


நீங்கள் block செய்ய விரும்பும் email முகவரியை இங்கே பதிவு செய்யவும்.


delete itஐ mark செய்து create filterஐ click செய்யவும்.



இப்பொழுது உங்களுக்கு வரும் தேவை இல்லாத Email தடுக்கப்படுகிறது.
Read More

Disk partition manager மென்பொருள் இலவச பதிவிறக்கம்

கணினியில் விண்டோஸ் OS நிறுவும் போதே Hard disc ஐ தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C: D: E:) என தனித்தனி பகுதியாக வன்தட்டினை பிரித்து வைத்திருப்போம். முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த வன்தட்டினை மீண்டும் மறுசீரமைக்க முடியாது என நினைப்போம் ஆனால் இவ்வாறு பிரித்த வன்தட்டினை நம்முடைய விருப்பபடி மறுபடியும் பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன.

இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருட்கள் நம்பக தன்மையற்றதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க வேண்டுமெனில். நாம் மென்பொருளை உரிய உரிமத்துடன் பெற வேண்டும். நாம் இதை பணம் செலுத்தி பெற வேண்டும். இல்லாமல் இலவசமாகவும் பெற முடியும். அப்படிப்பட்ட மென்பொருள்தான் Disk Manager.

மென்பொருளை தரவிறக்க DOWNLOAD
மென்பொருளை தரவிறக்க DOWNLOAD


இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Get Keycode என்ற button ஐ அழுத்தவும். உடனே உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு பெயர் மற்றும் key இரண்டும் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் முதலில் சென்ற தளத்திலேயே மென்பொருளை தரவிறக்கி கொள்ள சுட்டியானது இருக்கும். பின் நீங்கள் மென்பொருளை நிறுவும் போது இந்த பெயர் மற்றும் கீயை உபயோகித்து நிறுவிக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் உதவியுடன், ஏற்கனவே பிரிக்க வன் தட்டினை நீங்கள் மீண்டும் delete, format,resize போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் Xp/Vista/7 போன்ற இயங்குதளங்களில் செயல்படும்.
Read More

Gmail ஐ BACK UP செய்வது எப்படி

Email சேவையில் முதலிடத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம்,முந்தய காலத்தில் email என்றாலே Yahoo Mail என்ற ஒரு நிலை இருந்தது . ஆனால் இப்போதோ பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு சிறப்பான ஈ-மெயில் சேவையினை வழங்கி வருகின்றன. உதாரணமாக Gmail,Hotmail, Myway, Inbox.com, Rediff போன்ற நிறுவனங்கள் ஆகும். அதில் முதலிடத்தில் இருப்பது GMAIL ஆகும், இந்த ஈ-மெயில் சேவையின் மூலமாகவே பல்வேறு விதமான பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

தினமும் பல ஈ-மெயில்கள் வரும், அதில் சில ஈ-மெயில்கள் மிகவும் முக்கியமானது ஆகும். அப்போது நமக்கு தெரிந்தோ, தெரியாமலேயோ நமது இன்பாக்சில் இருக்கும் ஈ-மெயிலை நீக்கி விடலாம். அப்போது நாம், பல தகவல்களை இழக்க நேரிடும். இது போனற சூழ்நிலையை தவிர்க்க நமது Inbox இல் உள்ள ஈ-மெயில்களை BACK UP எடுத்து வைத்திருந்தால் சமாளிக்க முடியும். இதற்கு Gmail-Backup என்னும் மெபொருள் உதவுகிறது.

மென்பொருளை பதிவிறக்க செய்ய :Download


இந்த Gmail-Backup னை பதிவிறக்கி கணினியில் பதிந்துவிட்டு, OPEN செய்யவும் அதில் உங்களின் ஈ-மெயில் முகவரி, PASSWORD எந்த இடத்தில் Backup னை பதிய வேண்டிய இடத்தினை தேர்வு செய்து விட்டு பின் எந்த தேதியிலிருந்து எந்த தேதிவரை பேக்அப் எடுக்க வேண்டும் என்பதையும் உள்ளிட வேண்டும், பிறகு Backup பொத்தானை அழுத்த வேண்டும். இனி உங்களின் மெயில்கள் பேக்அப் ஆக தொடங்க்கும், Restore செய்ய இதே வழிமுறையினை கையாண்டு எந்த இடத்தில் Backup தகவல் உள்ளதோ அதனை தேர்வு செய்து Restore பொத்தானை அழுத்த வேண்டும்.
Read More

3G மற்றும் GSM Cell Phone Sim Cardல் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?


எமது 3G மற்றும் GSM Phoneகளின் Sim Cardல் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது Simல் சேமித்த Phone Book Numbers, Call History மற்றும் SMS (Phonebook,sms,call history) போன்றவற்றை நாம் அழித்திருந்தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை உபயோகிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.
இவ் மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்கினால் நாம் சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். Trail Virsion னை நாம் இலவசமாக உபயோகிக்கலாம். இதன் மூலம் நாம் கடைசியாக அழித்த இரு தகவல்களினை மாத்திரம் மீட்கலாம்.
Read More

Imageஐ Icon ஆக மாற்றம் செய்ய

நாம் பார்க்கும் படங்களை நமக்கு விருப்பமான ஒன்றுக்கு சூட்ட நினைப்போம், மேலும் விண்டோஸில் பல்வேறு வித iconகள் உள்ளன. விண்டோஸ் iconகள் அனைதும் (.ICO) என்ற file formatல் மட்டுமே இருக்கும். நமக்கு ஒரு படத்தினை பிடித்துவிடும் அதனை நமது கணினியில் ( My Computer,
My Document, Recycle Bin ) போன்ற எதாவது ஒன்றுக்கு சூட்ட நினைப்போம் ஆனால் அந்த பைல் பார்மெட்டானது jpg, gif போன்ற பிளே foematகளில் இருக்கும் இதனை நமது விருப்பபடி (.ICO) பார்மெட்டாக மாற்ற முடியும். இதற்கு Imagicon என்னும் software உதவுகிறது.

இந்த மென்பொருளின் உதவியுடன் படங்களை .ICO  பைலாக மாற்றிக்கொள்ள முடியும். முதலில் நாம் .ICO  பைலாக மாற்ற .BMP பைலாக இருக்க வேண்டும். இதற்கு நம்முடைய படத்தை Paint-ல் ஒப்பன் செய்து Save as செய்யும் போது .bmp என்ற பைல் பார்மெட்டி Save செய்து கொள்ள வேண்டும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
Read More

image file களை pdf ஆக மாற்றலாம்


Image Fileகளான BMP, JPEG, TIFF, PNG File Formatகளை நாம் எதாவது ஒரு Image Editor கொண்டு மட்டுமே காண முடியும். இந்த Image Editor சாதரணமான பெயின்ட்டாக கூட இருக்கலாம். நாம் இந்த இமேஜ்களை வேண்டுமெனில் PDF Fileலாக கூட மாற்றிக்கொள்ள முடியும்.

நம்முடைய சான்றிதழ்களை Scan செய்து நம்முடைய E-mail முகவரியிலேயோ அல்லது Online கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் PDF Fileலாக மாற்றி இருப்பின் நாம் அந்த Imageகளை ஒரே Fileலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் மூலம் Imageகளை PDF Fileகளாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளில் Image Fileலை பதிவேற்றம் செய்து Editingம் செய்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருளானது Windows7 (32,64) Operating Systemகளில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை ஒரு வகையில் PDF பிரசன்டேன் என்றும் கூறலாம். இந்த மென்பொருளானது PowerPoint Presentation போன்றது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய
Read More

கணினிக்கு நமது face தான் நமக்கு password

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் செல்ல வேண்டியதாக இருக்கும் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம். 

எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு. கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது Hollywood படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.
இதற்காக பலமென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் Install செய்துகொள்ள வேண்டியது தான். Webcam அல்லது மடிக்கணினியுடன் வரும் Camera முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.
Windows Vista மற்றும் Windows7 Operating Systemல் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் Version கிடைக்கிறது. மென்பொருளின் அளவு 8.3 MB தான். கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக, மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
Download
Read More

ISO image fileகளை உருவாக்க மற்றும் convert செய்ய

விண்டோஸ் image file formatல் குறிப்பிடதக்கது ISO file format ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை iso file format ல் மட்டுமே இருக்கும். இவ்வாறு உள்ள ஐஎஸ் fileகளை பூட்டபிள் பைலாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒருburning tool கொண்டு மட்டுமே மாற்ற முடியும். இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண பைல்களை iso பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு, ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட பைலை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும்.

குறிப்பிட்ட சில மணி நேரங்களில் பைலானது convert செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள்  cd, dvdமற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும்.  இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். iso file களை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.
Read More

Download Norton antivirus 2011 With crack Full version



Norton வைரஸ் 2011 சமீபத்திய வைரஸ்கள், ஸ்பைவேர் மற்றும் பிறஅச்சுறுத்தல்களை எதிராக உங்கள் கணினியை பாதுகாக்கிறது. இது நீ முன்னால் சைபர் தாக்குதல்களை ஒரு படி வைக்க விரைவான,சக்திவாய்ந்த ஆன்லைன் பாதுகாப்பை வழங்குகிறது.
Crack Full பதிப்பை கொண்டு இருக்கும் Norton virus 2011
Read More

கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி?


தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி? தாங்கள் அழித்த பைல் RECYCLE BINயில் இருந்தால் சரி....அதை RESTORE தந்து மீண்டும் பெறலாம், ஆனால் RECYCLE BIN இருந்து அழிந்த பைல்களை எப்படி மீட்பது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.



   
  நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட சூழ்நிலையை கையாள மிக அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது . அதன் பெயர் Recuva


Recuva Preview
     இதன் மூலம் தங்கள் கணினியில் அழிந்த எந்த வகையான பைல்களையும் மீண்டும் பெறலாம்...அனைத்து டிரைவுகளிலும், மேலும் Removable டிரைவுகளான பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் அழித்த பைல்களை கூட மீண்டும் பெறலாம்...இதில் மிக சந்தோசமான செய்தி என்வென்றால் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே!


     நான் தற்போது தாங்களுக்கு இந்த மென்பொருள் எப்படி பயன்படுத்துவது என விளக்குகிறேன்...முதலில் இந்த மென்பொருளை தங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். பின்னர் இதை இயக்குங்கள்...தற்போது தாங்களுக்கு பைலின் வகை படுத்த ஓர் விண்டோ தோன்றும். இதில் தாங்கள் தேடயிருக்கும் பைலின் வகையை தேர்வு செய்யவும்..

பின்னர் Next என்பதை அழுத்தவும்...தற்போது தாங்கள் தேட இருக்கும் பைலின் இருப்பிடத்தை தேர்வுசெய்யவு. உதரணமாக நான் எனது பென்டிரைபில் அழிந்த பைல்களை தேட எண்ணுகிறேன் என்றால். On My Media Card Or ipad  என்பதை தேர்வு செய்ய வேண்டும்...இல்லை எனக்கு அனைத்து டிரைவுகளிலும் தேட வேண்டும் என்றால் I am not sure என்பதை தேர்வு செய்யவும்...

     பின்னர் Next  என்பதை தேர்வு செய்ய வேண்டும்...தற்போது தோன்றும் திரையில் கீழே Enable Deep Scan என இருக்கிறதா! இது எதற்கு என்றால் நன்கு ஆழமாக தேட வேண்டும் என்றால் இதன் அருகில் இருக்கும் பெட்டியில் டிக் குறியீட்டை இடவும்...

     பின்னர் Start என்பதை அழுத்துங்கள். சிறிது நேரம் காத்துயிருக்கவும்...தற்போது தேடப்பட்ட பைல்கள் அனைத்தும் காட்டப்படும்...
இதில் தாங்களுக்கு தேவைப்படும் படங்கள் தேர்வு செய்து. பின்னர் கடைசியாக Recover என்பதை தரவும்....அவ்வளவு தான்...வேலை முடிந்தது...

மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்:
Read More

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக Download செய்ய


Tamil Novels Written by Writer Sujatha No.Book TitleAuthor
  Download                 
1Amma mandapamSujatha
Free Tamil eBooks
2ArangetramSujatha
Free Tamil eBooks
3ArisiSujatha
Free Tamil eBooks
4CurfewSujatha
Free Tamil eBooks
5EldoradoSujatha
Free Tamil eBooks
6Eppadiyum vazhalamSujatha
Free Tamil eBooks
7Film utsavSujatha
Free Tamil eBooks
8IlaneerSujatha
Free Tamil eBooks
9JannalSujatha
Free Tamil eBooks
10KaalgalSujatha
Free Tamil eBooks
11KaaranamSujatha
Free Tamil eBooks
12NagaramSujatha
Free Tamil eBooks
13En Iniya EndhiraSujatha
Free Tamil eBooks
14MerinaSujatha
Free Tamil eBooks
15Sujatha SirukadhaigalSujatha
Free Tamil eBooks
16Katradhum Petradhum (Vikatan)Sujatha
Free Tamil eBooks
17Kadavul IrukkiraraSujatha
Free Tamil eBooks

Read More