நம்மிடத்தில் உள்ள சில முக்கியமான dataகளையும்
மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்
பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.
இவற்றில் அனைவரும் அதிகம் பயன்படுதுவது Pen Drive ஆகும்.
நம்முடைய PenDrive தகவல்களை மற்றவர்கள் பார்க்காதவாறு செய்யலாம்.
நம்மிடம் உள்ள Pendrive க்கு password கொடுத்து இதை தடுக்க முடியும்.
அதற்க்கு நீங்கள் Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து
பதிவிறக்கி install செய்ய வேண்டும்.
மென்பொருளை பதிவிறக்க செய்ய : Rohos Mini
இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.
படம் 1 யை பார்க்கவும்.
படம்-1
அதில் Setup USB key என்பதனை click செய்யவும்.
Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive
அளவு தெரியும்.படம் 2 யை பார்க்கவும்.

அதில் Change என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்
Disksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.
பட்ம் 3 யை பார்க்கவும்.
பிறகு ok செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை
click செய்யவும்.படம் 4 யை பார்க்கவும்.
Performing operation என்ற செய்தி screenல் தோன்றும்.
படம் 5 யை பார்க்கவும்.
பின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி
திரையில் தோன்றும்.படம் 6 யை பார்க்கவும்.
பின் Rohos Icon யை click செய்து, வரும் windowல்
Conect disk என்பதனை click செய்யவும்.படம் 7 யை பார்க்கவும்.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
3 comments:
i like it
nanbare neengal pendrive virku password thruvathai patri sonneergal athil rosha mini s/w use panna soneergal antha pendrivinai anaithu computarilum payan paduthalama allathu password creat seitha pc -il mattume payanapdutha mudiuma
password-i rohos-mini s/w ulla PC-yil mattum than use panna mudiyuma illa ella PC-liyum use pannalama?
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.