உங்கள் கணினியில் Whoa! Google Chrome has crashed

உங்களது கணினியில் "Whoa! Google Chrome has crashed "இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறதா நீங்கள் கவலை பட வேண்டாம் .எனக்கும் இந்த பிரச்சினை வந்தது அதை எளிதாக சரி செய்து விட்டேன் .

  • Go to Start menu > Run.
  • நீங்கள் பயன்படுத்தபடும் OS ஐ பொருத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள CODE ஐ COPY செய்து RUN Dialog box இல் paste செய்யவும். Windows
    • Windows XP: %USERPROFILE%\Local Settings\Application Data\Google\Chrome\User Data\
    • Windows Vista and Windows 7:%LOCALAPPDATA%\Google\Chrome\User Data\
    Mac OS X~/Library/Application Support/Google/Chrome/Default
    Linux~/.config/google-chrome/Default
  • Click OK.
  • ஒரு  window  open ஆகும் ,அதில் "Default" folder ஐ "Backup என்று rename செய்யுங்கள் "
  • Move the "Backup" folder from the "User Data" folder up one level to the "Chrome" folder.

    முக்கியமானது உங்களின் bookmark பகுதியை மட்டும் முன்னதாகவே save செய்து கொள்ளவும் .

    இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

    2 comments:

    M.S.எட்வின் .R.K. said...

    பகிர்வுக்கு நன்றி ரகு.
    என் கணினியில் rename செய்தால் அனுமதி மறுக்கப்படுகிறதே. அதற்கு என்ன செய்வது என்பதையும் சொல்லவும். நன்றி.

    M.S.எட்வின் .R.K. said...

    மற்றும் என்னுடைய நண்பர், தன் கணினியை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல், அதன் password ஐ மறந்து விட்டார். என்ன செய்வது என்பதையும் ஒரு பதிவாகப் போட்டால் பலருக்கு உதவியாக இருக்கும். போடுவீர்களா ரகு? நன்றி.

    Post a Comment

    இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.