இப்பொது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் MS DOS மூலம் அரட்டை அடிக்கலாம்.உங்கள் நண்பரின் IP ADDRESS தெரிந்தாலே போதும்.
1. Open Notepad and write this code as it is ..
@echo off
:A
Cls
echo MESSENGER
set /p n=User:
set /p m=Message:
net send %n% %m%
Pause
Goto A
3. Now save this as "Messenger.Bat".
4. இப்ப Open பண்ணுங்க Command Prompt.
5. Drag this file (Messenger.Bat file) over to Command Prompt and press Enter.
உங்கள் நண்பரின் IP ADDRESS ஐ இங்கே ENER செய்யுங்கள்
இனி உங்கள் நண்பரிடம் அரட்டை அடிங்க ...
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
0 comments:
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.