போலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது



நமது அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தது .IMEI NO இல்லாத மொபைல் PHONE ஐ யாரும் பயன்படுத்த வேண்டாம் மீண்டும் பயன்படுத்தினால் அவர்களின்  NETWORK தொடர்பு துண்டிக்கப்படும் .இந்த சூழ்நிலையில் அதிகமாக பாதித்த நிறுவனம் CHINA MOBILE தான் என்றே சொல்லலாம் .இந்த அறிவிப்பு கூட மக்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது எனலாம் .இதனால் ALKATEL,SIGMATEL,SPICE,CARBOON ,GFIVE போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடியை தந்தது .இபோதைக்கு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் .நாம் வாங்கும் பரிசோதித்து வாங்குவதே நமக்கு நல்ல தீர்வை தரும் என நம்புகிறேன் .எனவே அதை எப்படி கண்டறிவது பற்றி இன்று பார்ப்போம் .



உங்கள் MOBILE PHONE முகப்பு பகுதியில் PRESS *#06#  CODE ஐ அபோது உங்கள் மொபைல் SCREEN இல் முன் IMEI NO தோன்றும் .


இந்த IMEI NO ஐ உங்கள் மொபைலில் CREATE MESSAGE சென்று TYPE செய்து 53232 என்ற NO க்கு குறுந்தகவல் அனுப்பவும் .


"SUCCESS " என்று REPLY வந்தது என்றால் உங்கள் IMEI NO உண்மை என உறுதி செய்யப்பட்டது .


"INVALID IMEI " என்று REPLY வந்தால் உங்கள் IMEI NO போலியானது  என்று நீங்கள் உறுதி செய்யப்படலாம் .
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

2 comments:

Anonymous said...

மிகவும் நன்றி
நண்பரே
இன்னும் உங்களிடம் இருந்து பல தகவல்களை ஈமெயில் மூலம் எதிர் பாக்கிறேன்
subry91720@yahoo.com

indian said...

மிகவும் பயனுள்ள செய்தி நன்றி..!

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.