கணினி திரையை படம் பிடிக்கும் FREE SOFTWARES



உங்களது கணினியில் திரை முகப்பினை படம் பிடிக்கும் மென்பொருள் இதோ உங்களுக்காக இலவசமாக தரப்படுகிறது நண்பரே ..இதன் மூலம் உங்களது கணினி திரை முகப்பில் உள்ள  WEB PAGE களை SCREEN  CAPTURE  செய்யலாம் ,மேலும் VIDEO மற்றும் AUDIO களை RECORD செய்துகொள்ளலாம்.


இதில்  உள்ள SCREEN CAPTURE METHOD:

FULLSCREEN,WINDOWS,SCROLL,SHAPE,POLYGON,PICKER,VIDEO,AUDIO.இதில் உங்களை REGISTER  செய்ய சொல்லப்படும் .REGISTER செய்யாமல் LATER என்ற முறையை பயன்படுத்தி உள்ள நுழையுங்கள் நண்பரே ..நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK ஐ CLICK செய்து தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..

இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

2 comments:

அன்பரசன் said...

thanks for sharing...

Anonymous said...

thanks for you

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.