நீங்கள் கணினியில் முக்கியமான FILE'S களை சேமித்து வைத்திருக்கலாம் .அதை மற்றவர்கள் திறப்பதை நீங்கள் இந்த வழிமுறை மூலம் தவிர்க்கமுடியும் .
1. உங்களின் முக்கியமான FILES அனைத்தையும் ஒரே FOLDER இல் சேமித்து
வைத்துக்கொள்ளவும் .இங்கே நீங்கள் MOVE OPTION ஐ பயன்படுத்தலாம் .
நீங்கள் WinRar மென்பொருளை INSTALL செய்யாமல் இருந்தால் DOWNLOAD செய்து கொள்ளவும் நண்பரே ..
2.நீங்கள் LOCK செய்ய விரும்பும் FOLDER இல் CURSOR ஐ வைத்து RIGHT CLICK செய்து Add to archive செய்யுங்கள் .
3.Go to Advanced tab and then click Set Password.
உங்களின் PASSWORD இபோழுது SET செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..
இப்ப நீங்க முயற்சி பண்ணி பாருங்க அந்த FILE களை OPEN பண்ணமுடியாது PASSWORD கேட்கும் .நன்றி மீண்டும் ஒரு பதிவோடு வருகிறேன் நண்பரே ..
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
3 comments:
useful
Page Maker குறித்து பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்
மிக்க நன்றி
http://valibar.blogspot.in/
http://valibar1.blogspot.in/
Page Maker குறித்து பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்
மிக்க நன்றி
http://valibar.blogspot.in/
http://valibar1.blogspot.in/
jebasinghjohn@yahoo.in
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.