உங்கள் blog ஐ Back-Up எடுக்க ஒரு அருமையான மென்பொருள் இணையத்தில் உள்ளது. இதனை தரவிறக்க செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
இதனை, உங்கள் கணினியில் நிறுவிய பின், வரும் விண்டோவில், Add/Update/Remove blogs என்பதனை தேர்வு செய்யுங்கள்.
பின்னர் உங்கள் பிளாக்கர் username மற்றும் password கொடுத்து, Log into blogger to get blogs என்பதை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொது உங்களின் பிளாக்கர் அனைத்தும் பட்டியலிடப்படும். ஒவ்வொரு ப்ளாகையும் தேர்வு செய்து, சேமிக்க வேண்டிய போல்டரை கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
6 comments:
நல்ல பதிவு!
NAMITHA HOT namitha hotter hottest namitha
http://tamilmoviestoday.blogspot.com/2010/07/hot-namitha.html
your blog is offering good information for all thank u very much NAMITHA HOT namitha hotter hottest namitha
http://tamilmoviestoday.blogspot.com/2010/07/hot-namitha.html
நம்ம ஆளுங்க நமிதாவை விடறதா இல போல புதுசா ஏதாவது யோசிங்கப்பா ...
very useful, relay good. I backup my blogger. Thank you for your information
Wonderful nanbare..
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.