உங்கள் BLOGGER இல் SCROLL BOX அமைக்க வேண்டுமா



உங்களுடைய BLOGGER  பதிவுகளில் சில TEXT ஐ மட்டும்   தனித்துக் காட்ட நகரும் பெட்டி [scroll box]அமைக்கபடவேண்டியுள்ளது .




அல்லது
BLOGGER இன்  SIDEBAR இல் நீங்கள் வைத்திருக்கும் விட்ஜட்டுகளை SCROLL BOX இல்  அமைக்கவோ செய்யலாம்.
அதற்கு கீழே உள்ள CODE ஐ COPY  செய்து உங்க பதிவில் சேர்க்க வேண்டியதுதான்.



<div style="border: 1px solid #aaa;background- width:350px; height:250px; overflow:auto; "><p>

TEXT HERE

</p>
</div>


பதிவின் எந்தப் பகுதி நகரும் பெட்டிக்குள் வர வேண்டுமோ அதை "TEXT HERE " என்ற பகுதிக்கு பதிலாக நீங்கள் பதிவு செய்ய விரும்பும் TEXT ஐ அந்த இடத்தி PASTE செய்ய வேண்டும்.இந்த விளக்கம் உங்களுக்கு போதுமானதாக இலையினில் COMMANDS செய்யவும் உங்களுக்கு பதில் அனுப்புகிறேன் நண்பரே ..
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

பாபு உடையார் said...

கீழே உள்ள CODE ஐ COPY செய்து உங்க பதிவில் சேர்க்க வேண்டியதுதான்.

pathivel yeantha etathil , eppati , serppathu entru sariyga puriyavilai

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.