உங்கள் BLOGGERஇல் உள்ள FEVICON ஐ எப்படி மாற்றலாம்



வணக்கம் நண்பரே உங்களின் தளத்தில் FEVICON LOGO வை எப்படி மாற்றலாம் என்பதைப்பற்றி இன்று பார்க்கலாம் .BLOGGER தளங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்
இது போன்று LOGO இருக்கும் .
Blogger Icon

உங்களுக்கு பிடித்தமான FEVICON LOGO வை இங்கே சென்று உருவாக்குங்கள் .
fevi

அதற்கு கீழே DOWNLOAD FEVICON  என்ற LINK ஐ CLICK செய்து DOWNLOAD செய்துக்கொள்ளுங்கள் .


இந்த ICON ஐ .PNG FILE FORMAT க்கு மாற்றம் செய்ய வேண்டும் .இங்கே CLICK செய்து
.ICON to .PNG FILE க்கு மாற்றிக்கொள்ளுங்கள் .
fev2
பின்பு அங்கே கொடுக்கப்பட்டுள்ள Click here to download your Favicon.ico File  இதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
மீண்டும் இந்த file ஐ link ஆகா மாற்றம் செய்யவும் .இதற்க்கு இந்த தளத்தினை பயன்படுத்துங்கள் கிளிக் .
fevicon logo வின் link உங்களுக்கு கிடைத்துவிடும் .பின்பு html code ஐ பயன்படுத்துங்கள் .

go to ..LAYOUT--> HTML PAGE
PRESS  CTRL+F find it  <b:skin><![CDATA[/* 
இந்த html code க்கு மேலாக கீழ் கொடுக்கப்பட்டுள்ள html ஐ copy & paste செய்யவும் .

<link href='http://www.hostanyphoto.com/files/72611951754754741165.png' rel='shortcut icon' type='image/vnd.microsoft.icon'/> 

இந்த "http://www.hostanyphoto.com/files/72611951754754741165.png" link க்கு பதிலாக நீங்கள் உருவாக்கிய link ஐ இங்கே replace செய்யவும் நண்பரே .
கடைசியாக save செய்து உங்களது blogger ஐ பார்க்கவும் .இபொழுது உங்களின் fevicon logo மாற்றம் அடைத்திருக்கும் .

பிறகு என்ன உங்களின் blogger ஜொலிக்கும் தானே ...உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ் உள்ள command box இல் தெரியபடுத்தவும் நண்பரே ..நன்றி !
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

அட..! சூப்பர் பாஸ்..!

நானும் என் லோகோவை ஃபெவிகானாய் மாற்றிட்டேன்ல...

மிக்க நன்றி பாஸ்.

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.