இப்போதுதான் கணினி பயன்பாட்டாளர்கள் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டு, விண்டோஸ் ஏழு பக்கம் அடியெடுத்து வைக்கிறனர். அதற்குள் விண்டோஸ் எட்டு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமானது வெளியாக உள்ளது. இந்த விண்டோஸ் ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை சார்ந்து தினமும் பல்வேறு மென்பொருள்கள் வெளியாகிறன. அவற்றில் ஒன்று தான் Taskbar Hider இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் டாஸ்க்பார் மற்றும் தொடக்க பொத்தானை மறைப்பதற்கு பயன்படுவதுதான் இந்த மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் அளவில் சிறிய மென்பொருள் ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளவும். சுருக்கு கோப்பறையாக (Zip) உள்ள பைலை விரித்து கொள்ளவும். பின் அந்த பைலில் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பபடி டாஸ்க்பார் மற்றும் ஸ்டார்ட் பட்டனை மறைத்துக்கொள்ள முடியும்.
னை பயன்படுத்தி பதியப்படுவதாகும்.
http://tamilcomputerinfo.blogspot.com/2011/04/7_25.html
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
1 comments:
useful mater thanks to sharing with us
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.