ஒரு document fileஐ நீங்கள் மட்டுமே படிக்கும் படி செய்யலாம் . இதற்கு நீங்கள் password கொடுக்க வேண்டும். password கொடுத்த பிறகு அந்த பாஸ்வேர்டைச் சரியாகக் கொடுத்தால் தான் பிறகு அந்த document ஐ திறக்க முடியும் . password ஐ சரியாகக் கொடுக்க வில்லை என்றால் அல்லது password மறந்துவிட்டால் அந்த document ஐ நீங்கள் மறந்துவிட வேண்டியதுதான். எனவே நன்றாக யோசித்து முடிவெடுத்து பாஸ்வேர்ட் கொடுத்து டாகுமெண்ட்டை பாதுகாக்கவும்.
document ஐ திறந்து பின் “Save As” என்ற பிரிவினை File மெனுவில் இருந்து தேர்ந்தெடுக்கவும். save as dialog box இல் “Tools” பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் “General Options” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Save”dialog box திறக்கப்படும். இதில் password அமைத்திடத் தேவையான dialog box கிடைக்கும். முதல் பாஸ்வேர்டை Password to open text boxல் அமைக்கவும். பின்னர் “Password to modify” என்ற பாக்ஸில் இரண்டாவது பாஸ்வேர்டை அமைக்கவும்.
பிறகு dialog boxன் ok பட்டனைக் click செய்திடவும். பின்னர் word “Password to modify” என்ற டயலாக் பாக்ஸை passwordகளை உறுதி செய்திடத் திறக்கும். ஒரு பாஸ்வேர்டின் அதிக பட்ச நீளம் 15 chr மட்டுமே. மீண்டும் document ஐ திறக்கவும் document ஐ edit செய்திடவும் அமைத்த பாஸ்வேர்டுகளைத் தவறின்றி அமைக்கவும். பின் டயலாக் பாக்ஸை ஒன்றன் பின் ஒன்றாக ok click செய்து close செய்யவும் . அதன்பின் save as dialog boxல் உள்ள save பட்டனை click செய்து வெளியேறவும். இனி டாகுமெண்ட்டைத் திறந்து படிக்க ஒரு பாஸ்வேர்டும் அதில் மாற்றங்களை ஏற்படுத்த ஒரு dialog boxம் தந்தால் மட்டுமே உங்களுடைய document கிடைக்கும்.

இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
3 comments:
thank yuo for info
Super info. Thank You.
Expecting more info....
Hatts off for ur effort
thanks for your information.
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.