கணினியை auto shutdown செய்வது எப்படி



இது ஒரு உபயோகமான மென்பொருள். உங்கள் கணினியை shutdown செய்ய மறந்தாலும் இந்த மென்பொருள் தானாகவே உங்கள் கணினியை shutdown செய்து விடும் .

 இதன் முக்கிய பயன்கள்

நீங்கள் ஒரு பெரிய திரைபடத்தை DOWNLOAD செய்கிறீர்கள் என்றால் அதற்கு குறைந்தது 6 மணி நேரம் ஆகும் .நீங்களோ அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் .திரும்பி வர எப்படியும் பல மணி நேரம் ஆகும் .ஆனால் உங்கள் கணினியோ திரைப்படத்தை தரவிறக்கம் செய்து முடித்தாலும் நீங்கள் வந்து நிறுத்தும் வரையில் வீணாக இயங்கிக் கொண்டு இருக்கும் .ஆனால் இந்த auto shutdown SOFTWAREஐ  நிறுவி விட்டால் உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம் .உங்கள் கோப்பு download ஆகி முடிந்தவுடன் தானாகவே உங்கள் கணினியும் SHUTDOWNஆகிவிடும் . BlackScreen - உங்கள் கணினித்திரையை நிறுத்தி விடுவதால் மின்சார செலவு மிச்சம் . auto LogOff - நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து programs ம் தானாகவே நிறுத்தப்பட்டு விடும் . இத்தகைய  வசதிகளை கொண்ட இம்மென்பொருளை DOWNLOAD செய்ய கீழே சொடுக்கவும்.

இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

Different தமிழ் said...

மிகவும் உதவியது மிக்க நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.