இன்று நாம் பார்க்க இருப்பது USB storage devices பயன்பாட்டை ஐ எப்படி disable/enable செய்வது .எப்பொழுதும் போல உங்கள் கணினியில் start இல் சென்று run dialog box ஐ open செய்து regedit ஐ type செய்து ok செய்யவும் .
கீழே கொடுக்கப்பட்ட பட விளக்கம் மூலம் செல்லவும் ..
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
"USBSTOR" folder ஐ CLICK செய்தவுடன் Right side இல் உள்ள start double click செய்யவும் .
பிறகு இங்க கொடுக்கப்பட்ட value 4 under "Value data" section.
Close the Registry editor and restart your computer for changes to apply.
Now when you want to restore the default setting, open the Registry Editor and set its value back to 3.
Now again close the Registry editor and restart your computer for changes to apply.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
3 comments:
மிகவும் பயனுள்ள தகவலை தெளிவாக படங்களுடன் விளக்கியுள்ளீர்கள் அருமை,
பகிர்வுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே! உங்களுடைய எழுத்துக்கள் தான் எனது பணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கும் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் வணக்கம் நண்பரே .
வணக்கம் நண்பரே,
மிகவும் பயனுள்ள கணினித் தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள் அருமை வாழ்த்துக்கள்,
நீங்கள் ஜெயங்கொண்டம் அருகில் இருக்கும் வாரியங்காவலா,
நான் வி.கைகாட்டி அருகில் உள்ள செட்டித்திருக்கொணம் கிராமம்தான் நண்பரே,
தற்பொழுது பணியின் காரணமாக சிங்கப்பூரில் உள்ளேன்,
உங்களின் தளம் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
நன்றி
எனது வலைத்தளம்:
http://urssimbu.blogspot.com/
மின்னஞ்சல்:
simbuthirukkonam@gmail.com
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.