விண்டோஸ் 7 ஷார்ட்கட் Keys



Win + Pause சிஸ்டம் control panel ஆப்லெட் காட்டப்படும்.


Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.


Win + F   file அல்லது folders  ஐ தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.


Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை search செய்வதற்கான search window காட்டப்படும்.


Win + L  உங்கள் கம்ப்யூட்டர் lock செய்யப்படும்; அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடையே மாறிக் கொள்ளலாம்.


Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.


Win + Shift + M minimize செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.


Win + P  presentation display வகை தேர்ந்தெடுக்கப்படும்.


Win + R  run dialog box  திறக்கப்படும்.


Win + U acess centre திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.


Win + X விண்டோஸ் mobility centre திறக்கப்படும்.
http://www.kodyaz.com/images/ergonomic/LogiTech-Wave-Keyboard.jpg 
Win + Tab  Open செய்யப்பட்டுள்ள Application களுக்கிடையில் மாறலாம்.

Win + D Open செய்துள்ள Programme களை Minimize செய்துக்கொள்ளலாம். 

Alt + Tab Open செய்யப்பட்டுள்ள Application களுக்கிடையில் மாறலாம், Minimize செய்த  Programme களை செய்யலாம்.

Alt + F4 செயற்பட்டும் ஒரு Programme  அல்லது பல Programme களை Close செய்ய பயன்படுத்தலாம்.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

2 comments:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள ஷார்ட்கட் கீ தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,

தொடரட்டும் பணி

நன்றி

P.RAGHUVARMAN said...

நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு ...

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.