coimbatore webdesign company,
coimbatore jobs,coimbatore joomla web design.நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.
GotFreeFax
FaxZero
GotFreeFax
FaxZero
PopFax
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
3 comments:
உங்கள் பதிவுகள் அனைத்தையும் கண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
super tipes
tell me with practical.
can i send fax from Sri Lanka using net?
k
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.