உங்கள் blogger ஐ சேமித்து வைத்துகொள்ளும் மென்பொருள்

உங்கள் blog ஐ Back-Up எடுக்க ஒரு அருமையான மென்பொருள் இணையத்தில் உள்ளது. இதனை தரவிறக்க செய்ய  இங்கே க்ளிக் செய்யவும்.

இதனை, உங்கள் கணினியில் நிறுவிய பின், வரும் விண்டோவில், Add/Update/Remove blogs என்பதனை தேர்வு செய்யுங்கள்.




பின்னர் உங்கள் பிளாக்கர் username மற்றும் password கொடுத்து, Log into blogger to get blogs என்பதை க்ளிக் செய்யுங்கள்.



இப்பொது உங்களின் பிளாக்கர்  அனைத்தும் பட்டியலிடப்படும். ஒவ்வொரு ப்ளாகையும் தேர்வு செய்து, சேமிக்க வேண்டிய போல்டரை கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.

Read More

கணினியை shutdown செய்ய அதிக நேரம் எடுத்துகொள்கிறதா




உங்கள் கணினியை shut down செய்யும்போது சில நேரங்களில் அதிக  நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதே நேரத்தில்  பல்வேறான  செயல்கள் Background processes இல்  நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து பின்னர் தான்  கணினி shut down ஆகும் .
 
இதனை உடனடியாக எப்படி நிறுத்துவதென்று இன்று பார்ப்போம்.

Start ---> Run இல்  சென்று regedit என type செய்யுங்கள் .

பின்னர் வரும் சட்டத்தில் (Window), இடது புறத்தில், 

HKEY_CURRENT USER\Control Panel\Desktop

என்னும் இடத்திற்கு செல்லுங்கள்.


 பின்னர் வலது புறத்தில், AutoEndTasks என்பதை இரண்டு முறை சொடுக்கு  செய்து அதன் மதிப்பை பூஜ்ஜியம் என்பதிலிருந்து ஒன்று என மாற்றுங்கள்.
இபொழுது OK கொடுத்து வெளியேறுங்கள்.

இனி மேல் , உங்கள் கணினி பணி நிறுத்தம் செய்கையில் அதிக நேரம் எடுத்து கொள்ளாது .

Read More

PAYPAL DONATE BUTTONஐ எப்படி ப்ளாக்கரில் இணைப்பது



PAYPAL DONATE BUTTON பெரும்பாலும் அனைத்து தளங்களிலும் இருக்கும் .உங்களின் பொருளை அல்லது BOOKSகளை இணயதளத்தில் விற்பனை செய்யும்போது அவர்கள் ஆன்லைன் மூலமாக உங்களுக்கு  பணத்தை செல்லுத்த இந்த PAYPAL DONATE முறை பயனுள்ளதாக  இருக்கும் .
இதனால் நீங்களல் பணத்தை பெருவதி சிக்கல்  இருக்காது. இதற்கு உங்களுக்கு PAYPAL ACCOUNT மட்டும் இருந்தால் போதும் .PAYPAL ACCOUNT இலவசமாக பெறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள LINKதொடுத்து உங்களின் ACCOUNT ஐ துவக்கி கொள்ளுங்கள் நண்பரே.

1.First,Log in to your Paypal account.
First,Log in to your Paypal accoun
2. 'Merchant Services' tab ஐ கிளிக் செய்யுங்கள் .

Click on the 'Merchant Services' tab (see at the top of the page)
3.ஸ்க்ரோல் செய்யும்போது வலதுப்பக்கமாக "DONATION" என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள் .
Scroll down the window and you will see an option
4.பிறகு நீங்கள் CREATE BUTTON NOW என்பதை கிளிக் செய்து அதில் HTML CODE கொடுக்கப்பட்டிருக்கும் .அந்த HTML CODE ஐ  COPY செய்து BLOGGER இல் LAYOUT OR DESIGN-->ADD A GADGET-->HTML /JAVA SCRIPT சென்று PASTE செய்யவும் .
                           click on  
5.          நீங்கள் கீழே பார்க்கலாம் இது போன்று உங்கள் தளத்தில் தோன்றும் .
                     
                                        PayPal - The safer, easier way to pay online!

Read More

BLUETOOTH வழியாக நண்பனின் MOBILE PHONE ஐ நீங்கள் பயன்படுத்தலாம்



ஒவ்வொரு நாளும் வித்தியாசமான் படைப்புகளை நம் தமிழ் நண்பர்களுக்கு பகிர்தல் வேண்டும் என்று ஆசை எபொழுதும எனக்கு உண்டு .இன்றைய  தகவல் ஒரு மாறுப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன் .உங்கள நண்பரின் உதவியோடு மட்டுமே இதை செய்ய  முடியும் ஏனென்றால் உங்கள் நண்பரின் PERMISSIN நிச்சயம் தேவை  .

இந்த MOBILE மென்பொருளின் பயன்பாடு

1) Call from his phone. It includes all call functions like hold etc.
2) Read his messages
3) Read his contacts
4) Change profile
5) Play his ringtone even if phone is on silent
6) Play his songs
7) Restart the phone
8) Switch off the phone
9) Restore factory settings
10) Change ringing volume

இந்த மாதிரியான வேலையை உங்கள் நண்பனின் MOBILE PHONE இல் செய்யலாம் .இதற்கு BLUETOOTH என்று அழைக்கப்பட்டு கம்பியில்லா தொடர்பு தேவை .JAVA SOFTWARE INSTALL செய்ய கூடிய MOBILE HANDSET தேவைப்படும் .இந்த மென்பொருளை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .இந்த FILE ZIP FORMAT இல் இருக்கும் .இதை EXTRACT செய்து உங்களின் மொபைல் PHONIL INSTALL செய்து  கொள்ளுங்கள் நண்பரே .இதில் 0000 DEVICE CODE ஆக பயன்படுத்தவும் .
Read More

போலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது



நமது அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தது .IMEI NO இல்லாத மொபைல் PHONE ஐ யாரும் பயன்படுத்த வேண்டாம் மீண்டும் பயன்படுத்தினால் அவர்களின்  NETWORK தொடர்பு துண்டிக்கப்படும் .இந்த சூழ்நிலையில் அதிகமாக பாதித்த நிறுவனம் CHINA MOBILE தான் என்றே சொல்லலாம் .இந்த அறிவிப்பு கூட மக்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது எனலாம் .இதனால் ALKATEL,SIGMATEL,SPICE,CARBOON ,GFIVE போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடியை தந்தது .இபோதைக்கு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் .நாம் வாங்கும் பரிசோதித்து வாங்குவதே நமக்கு நல்ல தீர்வை தரும் என நம்புகிறேன் .எனவே அதை எப்படி கண்டறிவது பற்றி இன்று பார்ப்போம் .



உங்கள் MOBILE PHONE முகப்பு பகுதியில் PRESS *#06#  CODE ஐ அபோது உங்கள் மொபைல் SCREEN இல் முன் IMEI NO தோன்றும் .


இந்த IMEI NO ஐ உங்கள் மொபைலில் CREATE MESSAGE சென்று TYPE செய்து 53232 என்ற NO க்கு குறுந்தகவல் அனுப்பவும் .


"SUCCESS " என்று REPLY வந்தது என்றால் உங்கள் IMEI NO உண்மை என உறுதி செய்யப்பட்டது .


"INVALID IMEI " என்று REPLY வந்தால் உங்கள் IMEI NO போலியானது  என்று நீங்கள் உறுதி செய்யப்படலாம் .
Read More

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை



   உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள்  கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து  வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .
இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக  பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும் 
முதலாவது முறை :.
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:

இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்  நண்பரே ..
GUARDIAN  software ஐ  தரவிறக்கம் செய்ய இங்கே CLICK செய்யுங்கள் .
இன்றைய  தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .நன்றி வணக்கம் !




JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
"ஏங்க படிக்காம திரு திருன்னு முழிக்கிறிங்க "
Read More

நோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்

Code                                                     Action

*#7780#                               To restore the factory settings of mobile set

*#3283#                               To verify the set Manufacturing date

*#746025625#                   To stop the sim clock

*#67705646#                      Use to delete the operator logo

*#73#                                    Use to reset game scores and phone timers

*#0000#                               Use to display the mobile software version

*#06#                                    To display the IMEI Number of the mobile

*#92702689#                      To display the mobile warranty related settings

*#7760#                                To display the Production serial number

*#bta0#                                 Use to display Bluetooth MAC address

*#9999#                                Use to display the mobile software version

*#147#                                  If you are using Vodafone then this code will help

                                         you show the last call detail

*#2640#                               To display the mobile security code

*#7328748263373738#                     Apply to resets the set default security code

*#43#                                    To verify the call waiting status

*#2820#                                To verify the Bluetooth information

*#7370#                                To format the mobile phone memory

*#delset#                              To delete the GPRS AND EMAIL settings

#pw+1234567890+1#         To display the lock status of mobile set

#pw+1234567890+4#         To display the lock status of your SIM
Read More

மொபைல் இருக்கும் இடத்தை எப்படி கண்டுப்பிடிப்பது

உங்கள் நண்பரின் மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க வேண்டுமா ..அதற்க்கு நீங்க முதலில் இந்த  மென்பொருள் உங்கள் மொபைல் PHONEஇல் INSTALL செய்ய வேண்டும் . மொபைல் PHONE எந்த NETWORK என்பதையும் இந்த மென்பொருள் காட்டும் .WINDOWS MOBILE  ,JAVA MOBILE கும் தனி தனியாக  மென்பொருள் கொடுத்துள்ளேன் இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..
JAVA MOBILE PHONE 




Download Now (88.11K)



WINDOWS MOBILE PHONE


Download Now (664.07K)


   

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
"இந்த பொண்ணுக்கு காதல் தோல்வியாம் அதான் இப்படி  "
Read More

BLOGGER TEMPLATES இலவச பதிவிறக்கம்



FIGHTING JAM.ZIP(10.5KB)

           DOWNLOAD HERE

PAINTED LIFE.ZIP (10.1KB)

              DOWNLOAD HERE


JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
"இவரோட கம்ப்யூட்டர் இவர் உடைகிறார் நீங்க ஏப்பா கவலை படுறீங்க "
Read More

விண்டோஸ் XP மற்றும் VISTA இல் STARTUP PROGRAMஐ DISABLE செய்வது எப்படி

நமது கணினியை திறக்கப்படும் போது "WINDOWS START " OPEN ஆக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் .இதற்கு இதுவும் ஒரு காரணம் தான் .WINDOWS OPEN செய்யும்போது சில வகையான PROGRAM களும் RUN ஆகும் .இதனை எப்படி DISABLE செய்வது பற்றி இன்று பார்ப்போம் .
START-->GO TO RUN -->ENTER "msconfig"
 
                                          WINDOWS XP
படத்தில் காட்டி உள்ளது போல் உங்கள் கணினி திரையில்  தோன்றும் .
இதில் STARTUP TAB ஐ CLICK செய்ய  வேண்டும் .அதி உங்களுக்கு தேவை இல்லாத STARTUP இல் RUN ஆகும் PROGRAM களை மட்டும் UNCHECK கொடுத்து APPLY மற்றும் OK கொடுங்கள்.
இபோழுது உங்களின் கணினியை RESTART செய்து பார்க்கவும் .

Read More

2011 இல் TOP TEN BROWSER இலவச பதிவிறக்கம்

Read More

WINDOWS XP யில் COMPRESS FILE களை DISK CLEAN UP செய்வது எப்படி

உங்களின் DISK இல் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னாள் தேவை இல்லாத FILE'S TEMPERORY FILE ஆக சேமிக்கப்பட்டிருக்கும் .இதை சுத்தம் செய்ய ஒரு சிறப்பான வழி உள்ளது .அதைப்பற்றி இன்று பார்ப்போம் நண்பர்களே ..
உங்கள் கணினியில் MY COMPUTER சென்று அதில் எந்த DISK ஐ CLEAN UP செய்ய வேண்டுமோ அதில் RIGHT-CLICK செய்து PROPERTIES க்கு செல்லவும் .

படத்தி காட்டி உள்ளாவாறு DISK CLENUP ஐ CLICK செய்யவும் .

பின் SCAN செய்து உங்கள் DISK  இல்  எவ்வளவு SPACE TEMP FILE'S இருக்கிறது  என்பதை
உங்களின் DIALOG BOX இல் காட்டும் .

எவ்வளவு நாட்களுக்கு முன் உள்ள FILE களை CLEAN செய்ய வேண்டுமோ அந்த நாட்களின் எண்ணிக்கையை இங்கே TYPE செய்து OK BUTTON ஐ சொடுக்கவும் .
Read More

WORD 2007இல் SHORT KEY எப்படி பயன்படுத்தலாம்


"ALT " BUTTONS ஐ பிரஸ் செய்து கீழ் உள்ள SHORTKEY களை பயன்படுத்தலாம் .
CTRL+B-->BOLD LETTERS
CTRL+I-->ITALIC LETTERS
Alt-F = Office Button
Alt-1 = Save
Alt-2 = Undo
Alt-3 = Redo
Alt-H = Home
Alt-N = Insert tab
Alt-P = Page Layout tab
Alt-S = References tab
Alt-M = Mailings tab
Alt-R =Review tab
Alt-V =View tab
Alt-L = Developer tab 

Now if you want to view the shortcuts keys for any other individual tabs. For example if you go to the Insert tab by pressing ALT-N only, then you will be able to see the extra shortcuts keys available.
Here Now if you press a letter listed below small image it will be like pushing that button. For 
Example
V = to set cover page
NP = insert new blank page
B = Page break
T = Insert table
P = Insert picture
F= Insert Clip Art
SH = Insert shapes
C = Chart
Read More

windows 7 இல் delete confirmation dialog boxஐ எப்படி disable செய்வது



windows 7 இல் நீங்கள் தேவை இல்லாத fileகளை delete செய்யும்போது ஒரு confirmation message box உங்களின் திரைக்கு முன்னாள் வந்து நிற்கும் .இதை எப்படி disable செய்வது  பற்றி  இன்று  பார்ப்போம்.

படத்தில் காட்டியுள்ளது போல் ஒவொரு முறையும் file ஐ தேலேடே செய்யும்போதும்ஒரு dialog box open ஆகும்.



recycle folder இன் மேல் cursor ஐ வைத்த rightclick  செய்யவும் 
அதில் properties ஐ click செய்தால் கீழ் உள்ள dialog  box open ஆகும் . 

பிறகு படத்தில் காட்டி உள்ளவாறு uncheck மற்றும்  ok கொடுத்து வெளியே வரவும் .இனிமேல் உங்கள் கணினி திரைக்கு முன் இந்த confirmation message box வராது .
Read More

WINDOWS VISTA வில் INTERNET மற்றும் DOWNLOAD SPEED அதிகமாக்க






1. Open Internet Explorer.
2. Click on Tools and then select Internet Options.
3. Click on Advanced tab.
4. From the settings, scroll all the way to the bottom.
5. Check the box of Use SSL 2.0 (Secure Sockets Layer) and uncheck the box of Use TLS 1.0 (Transport Layer Security).

Read More

INTERNET EXPLORER FONT SIZEஐ எப்படி மாற்றலாம்



  • Open Internet Explorer.
  • From the menu bar, click on the “View” menu.
  • Point to “Text Size”, then choose the text size that best meets your
உங்கள் கணினியில் VIRUS வருவதை தடுக்க ஒரு சின்ன டிப்ஸ் :
1 .உங்களின் E-MAIL க்கு வரும் ATTACHMENT FILE'S IMAGE ,VIDEO,GREETING CARDS தயவு செய்து ஓபன் பண்ணாதிங்க நண்பர்களே ..
2.CD மற்றும் PEN DRIVE பயன்படுதுபோது SCAN செய்த  பின் OPEN செய்வது பாதுகாப்பாக இருக்கும் .
3. நீங்கள் DOWNLOAD செய்யும் மென்பொருள் சரியானதாக இருக்க வேண்டும் .UNREGISTER SOFTWARES ஐ பதிவிறக்கம் செய்யாதிங்க ..
4.INTERNET ஐ அதிகம் பயன்படுதுவோர்கள் நல்ல ANTI-VIRUS ORIGINAL நல்லது .
இப்பதான் ரொம்ப மலிவு விலைக்கு கிடைக்குது .
Read More

folder ஐ ஒரே click இல் open பண்ணுங்க


நீங்க எல்லா icon ஐயும் double click செய்து தான் open பண்ணுவிங்க ஆனால் இப்ப ஒரே click இல் open பண்ணலாம் .வாங்க நண்பரே அதைப்பற்றி இன்று பார்ப்போம் ...
GO TO -->YOUR CONTROL PANEL-->CLICK FOLDER OPTION


படத்தில் காட்டிஉள்ளவாறு உங்களின் FOLDER OPTION SETTING ஐ மாற்றி OK BUTTANS ஐ CLICK பண்ணுங்க அப்புறம் என்ன நீங்க SINGLE CLICK MAN தான் ..மேலும் நல்லதொரு தகவலுடன் வருகிறேன் நண்பர்களே ...

Read More