Showing posts with label MOBILE TIPS. Show all posts
Showing posts with label MOBILE TIPS. Show all posts

NOKIA PC SUITE பயன்படுத்துவது எப்படி?


வணக்கம் நண்பர்களே நாம் இன்று NOKIA PC SUITE பற்றிதெரிந்து கொள்வோம்.

எத்தனை நிறுவனங்கள்  போன்களை அறிமுகப்படுத்தியபோதும், இந்தியாவை பொறுத்த வரை NOKIA வை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை அதன் ஒவ்வொரு புதியமாடல்களும் நிரூபித்து வருகின்றது. அதன் PC Suite என்றApplication இன்று முக்கியமான ஒன்றாக உள்ளது. இதுநோக்கியாவின் S40,S60 மாடல் போன்களுக்குபயன்படுகின்றது.
கீழே உள்ள படம் நோக்கியா PC suite ஐ காண்பிக்கின்றது.



இதனை இலவசமாக Download செய்ய கீழே




Nokia PC Suite


நீங்கள் இதை உங்கள் கம்ப்யூட்டர் இல் INSTALL செய்த பின்னர் மேலே உள்ள WINDOW தெரியும்.

இப்போது உங்கள் PHONE ஐ கம்ப்யூட்டர் உடன் இணைக்க data  cable தேவைப்படும். பெரும்பாலும் போன் உடனேயே அது வந்து விடும். இல்லையென்றால் கடைக்கு சென்று உங்கள் போனை காட்டி data cable வாங்கிக் கொள்ளவும்.

இதை நீங்கள் கம்ப்யூட்டர் மற்றும் உங்கள் PHONE உடன் இணைக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் இல் உள்ள pc suite ஐ ஓபன் செய்யவும்.(இதன் icon உங்கள் tool bar லேயே இருக்கும். போனை  இணைத்து இறுதி இருந்தால் பச்சை நிறத்தில் indicate செய்யும் )  

  

இப்போது கீழே உள்ள விண்டோ வரும். மேலே  உள்ளதற்கும்(PC suite படம் ) இதற்கும் இப்போது உள்ள வித்தியாசம் இது போனின் மாடலை காண்பிக்கின்றது.


இனி அதன் ஒவ்வொரு ஐகானின் பயன்களை தெரிந்து கொள்வோம்.

BACK UP

 இது BACK UP க்கு உதவும். இதனை கிளிக் செய்து நாம் நம் போனில் இருந்து தேவையானவற்றை நமது கம்ப்யூட்டர்க்கு BACK UP எடுத்து கொள்ளலாம். இதை மீண்டும் நீங்கள் உங்கள்  போனில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

SYNCHRONIZE

இது உங்கள் போனில் நீங்கள் புதியதாக சேர்த்த, மாற்றிய போன் நெம்பர்களை synchronize செய்ய பயன்படுகிறது. நெம்பர்கள் போன் மெமரியில்  இருப்பது அவசியம்.

CONNECT TO THE INTERNET

இது PC suite இன் மிக முக்கியமான ஐகான். இதனைக் கொண்டு  நம் போனின் மூலமாக கம்ப்யூட்டர் இல் இன்டர்நெட் connect செய்யலாம். இது பற்றி பின்னர் ஒரு போஸ்ட் மூலம் விரிவாக காண்போம்.

CONTACTS

இது உங்கள் போன் மெமரியில் உள்ள நெம்பர்களையும் காண்பிக்கும்.
இதன் மூலம் எளிதாக எல்லா எண்களையும் உங்கள் கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம்(ctrl+a, copy and save in a new folder in computer). மற்றும் எளிதாக குரூப்களை உருவாக்கி கொள்ளலாம். நேர விரயம் ஆகாது.

MESSAGES

 இது உங்கள் மெசேஜ் களை காட்டும்.  இதன் மூலம் நீங்கள் உங்களுக்குபிடித்த மெசேஜ்களை  கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம். 160 எழுத்துக்கு மேல் இருந்தால் 2   மெசேஜ் ஆக copy ஆகி விடும். (ctrl+A, copy in specific folder and save in new folder in computer ).  

CALENDER

இது காலண்டர்.

FILE MANAGER

 இது உங்கள் போனின் gallery .   இதன் மூலம் நீங்கள் உங்கள் போன் அல்லது மெமரி கார்ட்க்கு தேவையானவைகளை  copy செய்து கொள்ளலாம். இது கொஞ்சம் மெதுவாக இருக்கும்.

TRANSFER MUSIC

இது உங்கள் போன் க்கு கம்ப்யூட்டர் இல் இருந்து பாடல்களை COPY செய்து கொள்ள உதவும் 

 STORE IMAGES

 இது உங்கள் போனில் உள்ள வீடியோ மற்றும் இமேஜ்களை  கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ள உதவும்

TRANSFER VIDEOS

இது உங்கள் போன்க்கு வீடியோக்களை  copy செய்யவும் அதில் உள்ள வீடியோக்களை காட்டவும் உதவும்.

 INSTALL APPLICATIONS

 நீங்கள் உங்கள் போனுக்கு தேவைப்படும் application , கேம்  களை கம்ப்யூட்டர் இல் download   செய்து   பின்னர் இதன் மூலம் இன்ஸ்டால் செய்து விடலாம்.

S40= Java Applications, S60= symbian SIS application.

UPDATE PHONE SOFTWARE'S

 இது உங்கள் போன்க்கு புது software வந்து இருந்தால் அதனை UPDATE செய்ய உதவும். இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.

 DOWNLOAD MAPS

 இது நோக்கியா MAP களை டவுன்லோட் செய்து கொள்ள உதவுகிறது.  இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.
Read More

BLUETOOTH வழியாக நண்பனின் MOBILE PHONE ஐ நீங்கள் பயன்படுத்தலாம்



ஒவ்வொரு நாளும் வித்தியாசமான் படைப்புகளை நம் தமிழ் நண்பர்களுக்கு பகிர்தல் வேண்டும் என்று ஆசை எபொழுதும எனக்கு உண்டு .இன்றைய  தகவல் ஒரு மாறுப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன் .உங்கள நண்பரின் உதவியோடு மட்டுமே இதை செய்ய  முடியும் ஏனென்றால் உங்கள் நண்பரின் PERMISSIN நிச்சயம் தேவை  .

இந்த MOBILE மென்பொருளின் பயன்பாடு : 

1) Call from his phone. It includes all call functions like hold etc.
2) Read his messages
3) Read his contacts
4) Change profile
5) Play his ringtone even if phone is on silent
6) Play his songs
7) Restart the phone
8) Switch off the phone
9) Restore factory settings
10) Change ringing volume

இந்த மாதிரியான வேலையை உங்கள் நண்பனின் MOBILE PHONE இல் செய்யலாம் .இதற்கு BLUETOOTH என்று அழைக்கப்பட்டு கம்பியில்லா தொடர்பு தேவை .JAVA SOFTWARE INSTALL செய்ய கூடிய MOBILE HANDSET தேவைப்படும் .இந்த மென்பொருளை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .இந்த FILE ZIP FORMAT இல் இருக்கும் .இதை EXTRACT செய்து உங்களின் மொபைல் PHONIL INSTALL செய்து  கொள்ளுங்கள் நண்பரே .இதில் 0000 DEVICE CODE ஆக பயன்படுத்தவும் .
Read More

போலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது



நமது அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தது .IMEI NO இல்லாத மொபைல் PHONE ஐ யாரும் பயன்படுத்த வேண்டாம் மீண்டும் பயன்படுத்தினால் அவர்களின்  NETWORK தொடர்பு துண்டிக்கப்படும் .இந்த சூழ்நிலையில் அதிகமாக பாதித்த நிறுவனம் CHINA MOBILE தான் என்றே சொல்லலாம் .இந்த அறிவிப்பு கூட மக்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது எனலாம் .இதனால் ALKATEL,SIGMATEL,SPICE,CARBOON ,GFIVE போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடியை தந்தது .இபோதைக்கு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் .நாம் வாங்கும் பரிசோதித்து வாங்குவதே நமக்கு நல்ல தீர்வை தரும் என நம்புகிறேன் .எனவே அதை எப்படி கண்டறிவது பற்றி இன்று பார்ப்போம் .



உங்கள் MOBILE PHONE முகப்பு பகுதியில் PRESS *#06#  CODE ஐ அபோது உங்கள் மொபைல் SCREEN இல் முன் IMEI NO தோன்றும் .


இந்த IMEI NO ஐ உங்கள் மொபைலில் CREATE MESSAGE சென்று TYPE செய்து 53232 என்ற NO க்கு குறுந்தகவல் அனுப்பவும் .


"SUCCESS " என்று REPLY வந்தது என்றால் உங்கள் IMEI NO உண்மை என உறுதி செய்யப்பட்டது .


"INVALID IMEI " என்று REPLY வந்தால் உங்கள் IMEI NO போலியானது  என்று நீங்கள் உறுதி செய்யப்படலாம் .
Read More

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை



   உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள்  கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து  வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .
இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக  பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும் 
முதலாவது முறை :.
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:

இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்  நண்பரே ..
GUARDIAN  software ஐ  தரவிறக்கம் செய்ய இங்கே CLICK செய்யுங்கள் .
இன்றைய  தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .நன்றி வணக்கம் !




JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
"ஏங்க படிக்காம திரு திருன்னு முழிக்கிறிங்க "
Read More

நோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்

Code                                                     Action

*#7780#                               To restore the factory settings of mobile set

*#3283#                               To verify the set Manufacturing date

*#746025625#                   To stop the sim clock

*#67705646#                      Use to delete the operator logo

*#73#                                    Use to reset game scores and phone timers

*#0000#                               Use to display the mobile software version

*#06#                                    To display the IMEI Number of the mobile

*#92702689#                      To display the mobile warranty related settings

*#7760#                                To display the Production serial number

*#bta0#                                 Use to display Bluetooth MAC address

*#9999#                                Use to display the mobile software version

*#147#                                  If you are using Vodafone then this code will help

                                         you show the last call detail

*#2640#                               To display the mobile security code

*#7328748263373738#                     Apply to resets the set default security code

*#43#                                    To verify the call waiting status

*#2820#                                To verify the Bluetooth information

*#7370#                                To format the mobile phone memory

*#delset#                              To delete the GPRS AND EMAIL settings

#pw+1234567890+1#         To display the lock status of mobile set

#pw+1234567890+4#         To display the lock status of your SIM
Read More

மொபைல் இருக்கும் இடத்தை எப்படி கண்டுப்பிடிப்பது

உங்கள் நண்பரின் மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க வேண்டுமா ..அதற்க்கு நீங்க முதலில் இந்த  மென்பொருள் உங்கள் மொபைல் PHONEஇல் INSTALL செய்ய வேண்டும் . மொபைல் PHONE எந்த NETWORK என்பதையும் இந்த மென்பொருள் காட்டும் .WINDOWS MOBILE  ,JAVA MOBILE கும் தனி தனியாக  மென்பொருள் கொடுத்துள்ளேன் இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..
JAVA MOBILE PHONE 




Download Now (88.11K)



WINDOWS MOBILE PHONE


Download Now (664.07K)


   

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
"இந்த பொண்ணுக்கு காதல் தோல்வியாம் அதான் இப்படி  "
Read More

உங்களது மொபைலில் தமிழ் தளங்களை படிக்கலாம்

இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.

முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.

புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை 

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.


2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
Read More

தொலைந்து போன CELL PHONE னின் INFORMATION ஐ பெற




பேசுவதற்கு  மட்டுமே பயன்பட்டு  வந்த  CELLPHONES இன்று   ஏராளமான செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது.  VIDEO , AUDIO ,SMS   என செல்போன்களின் பயன்பாடு  விரிவடைந்து  உள்ளது.

இவ்வாறு  கையடக்க களஞ்சியமாக CELLPHONES மாறிவிட்ட இந்நிலையில்  செல்போன்களை தொலைத்து விட்டால்  அதனுடன் நாம் சேகரித்த தகவல்கள்  தொலைபேசி எண்கள்  முதல் வீடியோக்கள் வரை  அனைத்தும்  வீணாகிவிடும்.

இதுபோன்ற நேரங்களில்  பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். செல்போன்களில் இருக்கும் தகவல்களை  வேறு எங்காவது பத்திரப்படுத்தினால் மட்டுமே தகவல் இழப்பை தவிர்க்க முடியும். 

எனவே செல்போன்கள் தொலைந்துபோனால்   கவலைப்பட இனி தேவையில்லை. அவ்வாறு  செல்போன்களை  தொலைத்து    மன உளைச்சலில் இருப்பவர்கள் பின் வரும்  WEBSITE பயன்படுத்தலாம்.

இந்த இணையத்தளம்   நமது செல்போனில் உள்ள   அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை  http://www.mobyko.com/Home.do  என்னும்  இணையத்தளம்  வழங்குகிறது. பெரும்பாலும் இந்த வசதியை செல்போன்களுக்கு பயன்படுத்த முடியும்.
இந்த இணையத்தளத்தை பயன்படுத்த நாம் செய்ய வேண்டியது பின்வருவன :
 இந்த இணையத்தளத்திற்கு சென்று  நமது   செல்போன்  மாடலை தேர்வு செய்து , நமது  செல்போன் எண்ணை அளிக்க வேண்டும்.
உடனே நமது CELL PHONE NUMBERக்கு ஒரு செய்தி ( Message ) வரும். அந்த செய்தியில்  நமக்கு ரகசிய NUMBER அனுப்பி வைப்பார்கள். அந்த எண்ணை அடிப்படையாக வைத்து  ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும்.
புதிய   அக்கவுண்டை தொடங்கிய பின்னர்  நமது தொலைபேசிக்கு  அவர்களின் புரோகிராமை அனுப்பி வைப்பார்கள்.
   <=====> 
இதனை இணையத்தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும்   வழிமுறைகளை பின்பற்றி , புரோகிராமை நமது செல்போனில்  டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு  நமது செல்போனில் உள்ள  வீடியோக்கள் ,  ஆடியோக்கள் அனைத்தும் ONLINEனில் சேமிக்கப்படும். 
அவ்வளவுதான் முடிந்ததது உங்களது வேலை. நமது செல்போன் தொலைந்து போனால் கூட புதிய செல்பேசிக்கு அனைத்து தகவல்களையும் கொண்டு வர முடியும்.

இந்த சேவையை அந்த இணையத்தளம் இலவசமாக அளிக்கிறது.
Read More