Showing posts with label INTERNET TIPS. Show all posts
Showing posts with label INTERNET TIPS. Show all posts

Firefox 4ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய



நாம் கணினியில் இதுவரை firefox3.6 ஐ பயன்படுத்தி வந்திருப்போம் .ஆனால் தற்போது புதியாதாக firefox 4 வந்துள்ளது .நீங்கள் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் நண்பரே .

             
        
       
Read More

டவுன்லோட் செய்யுங்க INTERNET EXPLORER 9


தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
பிப்ரவரி முதல் வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது . இது ஒரு “மிக மிக அழகான இணையம்’ என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின் மூத்த இயக்குநர் ரையன் காவின் அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே இதன் முழுமையான தொகுப்பினை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கடந்த ஏழு மாதங்களில் 3 கோடியே 60 லட்சம் பேர், சோதனைத் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வந்தனர் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. பதிப்பு 8 வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பதிப்பு 9 வெளியாகிறது.
பதிப்புகள் 7க்கும் 8க்கும் இடையே, இரண்டு ஆண்டுகள் ஐந்து மாத இடைவெளி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ன் பயன்பாடு இன்னும் பெரிய அளவில் இல்லை. இதுவரை சோதனைப் பதிப்பின் பயன்பாடு 0.6% என்ற அளவில் மட்டுமே உள்ளது.
இதுவரை வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களைக் காட்டிலும், காட்டப்படும் இணைய தளச் செய்திகளுக்கு இந்த பிரவுசர் அதிக இடம் தரும். விண்டோஸ் டாஸ்க் பாரில், இணைய தளங்களை “பின் அப்’ செய்திடலாம்.
இதன் மூலம் இணைய தளங்கள், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் போலச் செயல்படலாம். ஏறத்தாழ விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ளது போல ஜம்ப் லிஸ்ட் போலச் செயல்படும். மேலும் இதன் மூலம், நாம் ஒரு இணைய தளத்தில் குறிப்பிட்ட தகவல் பக்கத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும். இயக்க செயல்முறைகளிலும் நிறைய மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
பிரவுசர் இயங்கி திரைக்கு வர மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு இந்த பிரவுசரில் பயன்படுத்தப்படும் சக்ரா (Chakra) எனப்படும் புதிய ஜாவா இன்ஜின் தான் காரணம். Chrome, Opera, Firefox, மற்றும் Safari பிரவுசர்களைக் காட்டிலும் இது வேகமாக இயங்கக் கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பிரவுசர் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு மட்டுமே. இன்றைக்கு விண்டோஸ் பயன்படுத்துபவர்களில் 45.3% பேர் இன்னும் எக்ஸ்பி தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 எட்டாக் கனிதான். இவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 உடன் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். இந்த இடைவெளியினை, மற்ற @பாட்டி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பிரவுசர்களை அமைத்து வருகின்றனர்.
இதன் சோதனைத் தொகுப்பு வந்த காலத்திற்குப் பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பயன்பாடு மொத்தத்தில் 3% குறைந்துள்ளது. இந்த வேளையில் பயர்பாக்ஸ் பதிப்பு 4 பிரவுசரின் முழுத் தொகுப்பினை வெளியிட மொஸில்லா தயாராகி வருகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு9 வெளியீட்டிற்குக் காத்திருந்தது. நவம்பர் 2009க்குப் பின்னர், பயர்பாக்ஸ் பிரவுசரின் பங்கும் 3% குறைந்தது. அப்போது பயர்பாக்ஸ் 24.7% பேரால் பயன்படுத்தப்பட்டது.
புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள் http://download.cnet.com /83012007_42003127912.html என்னும் முகவரிக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
Read More

Browse Internet Explorer at Very Fast Speed




For this we need to create a batch file.This batch file will increase the speed of the internet browsing speed.Now lets get to work..

Open Notepad and copy paste the code below: 

@echo off
:1
start C:\Progra~1\Intern~1\iexplore.exe “TYPE YOUR WEBSITE ADDRESS HERE”
ping -n 10 127.0.0.1 >nul
taskkill.exe /im iexplore.exe
goto 1


Now save the notepad file with .bat extension like .bat..Now open the Batch file you created..Enjoy the Real speed

Read More

virus தாக்கிய fileஐ திரும்ப பெறுவது எப்படி

நீங்கள் pen Drive உபயோகிப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு உட்பட்டு இருப்பீர்கள் .இனிமேல்  வைரஸ் தாக்கிய பைலை எப்படி திரும்ப பெறுவது என்று பார்ப்போம்.



1.pen Drive இல் இருந்த பைல் ஐ Antivirus  அழித்த பிறகு காணவில்லை

2.pen Drive இன் used space கூடதலாக காட்டுகிறது ஆனால் அதற்குறிய பைல் pen drive இல் இல்லை

3.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் இப்படியாக இருக்க வேண்டும்.(.DAT,.FLV,.MP4,.VOB,.MP3,.ZIP,.RAR,.PDF,.HTML,.RTF,.DOC,.JPG,.PNG,.TXT.....)

4.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் .exe இல் இருந்தால் மீளப்பெற முடியாது.

இந்த செய்திக்கு உங்கள் பிரச்சினை பொருந்தினால் நிச்சயமாக fileஐ திரும்ப பெறமுடியும் .
இதை நிச்சயமாக மீளப்பெற முடியும் என்பதற்குரிய காரணம் என்ன வென்றால் உங்களுடைய pen drive இல் ஒரு போல்டருக்குல் வைரஸ் இருந்தால் Antivirus software அந்த Virus ஐ அழித்து விட்டு அந்த Folder ஐ system Hidden செய்து விடும்.ஆனால் அந்த போல்டர் உங்களுடைய pen drive இல் தான் இருக்கிறது.system Hidden Folder ஐ எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

start > control panel > folder Options > view

Show hidden files and folder என்பதை தெரிவு செய்து கொண்டு Hide protected operating system files [Recommended] என்பதை கிளிக் செய்யுங்கள்.ஒரு செய்தி வரும் அதற்கு yes என்பதை கொடுத்து விட்டு OK செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய pen Drive இற்குல் செல்லுங்கள் அந்த பைல் இருப்பதை காணலாம்.
இந்த செயலை மேற்கொள்ளும்போது நீங்கள் நல்ல antivirus பயன்படுத்துவது நல்லது பாதுகாப்பாகவும் இருக்க்கும்.
Read More

Free Download Avast Antivirus 6.0 2011


Computer viruses always disturb our system.So, we have to always make protection for the PC. That is by installing antivirus.have lots of antivirus, free and premium. Surely, the premium ones is better. By the way, if you are looking for free ones, we suggest you to try Avast. Avast is free antivirus that has proven its ability to protect our PC from viruses.
Free Avast 6.0 Download
Although Avast Antivirus is free, it able to scan, clean or delete newest viruses. Now, Avast was upgraded for may times. The latest version is Avast 6.0. This new version comes with several improvements and new features.  Surely, it to make this antivirus be the best Antivirus.

Now, y0u can get Avast 6.0 for free. download  it on the links below.

Read More

gmail(ஜிமெயில்)shartcut keywords

Compose new message - press "c"

Compose new message in a new window – press "shift and c"

Forward message - press "f"

Move to first conversation in a series - press "j"

Move to latest conversation in a series - press "k"

Move to next message - press "n"

Move to previous message - press "p"

Open conversation or expand/collapse a message - press "o"

Prompt to search box - press "\"

Reply to message to current sender - press "r"

Report Spam - press "!"

Save current draft - press "CTRL and s"

Star a message or conversation - press "s"

Undo previous action - press "z"
Read More

Download Norton Internet Security 2011 – 90 days license


இங்கே கொடுக்கப்பட்டுள்ள Norton Internet Security 2011 இக்கான இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் நண்பரே .இந்த மென்பொருளின் 90 நாட்களுக்கான இலவச பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
In order to download and install norton 2011 internet security you just need to click here.
A one year license for Norton Internet Security 2011 costs 39$ in US or about Rs.1050/- in India. But with the download link given above you may get it for free and use the full working version for next 3 months.

Free torrent download norton internet security 2011
Read More

இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்

நண்பர்களே இனிய புத்தாண்டில் ஒரு புதுமையான தகவலுடன் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அதே நேரத்தில் சில அதிர்ச்சியான செய்தியை கேள்விப்பட்டேன் அதை கண்டதும் எனக்கு மிகவும் வருத்தமும் கோபமும் தான் வந்தது .நீங்கள் பலமுறை browsing centre சென்று இருக்கலாம் .அங்கே நமது password ஐ எப்படி அவர்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்கிறார்கள் என்பதை நான் கண்டறிந்தேன் .இன்று அதிகம் பயன்படுத்தப்படும் browser அது நிச்சயமாக mozila firefox ஆகதான் இருக்கமுடியும்.நீங்கள் yahoo,google என்று பல்வேறான வலைப்பக்கத்தில் நீங்கள் பயனாளராக இருக்கலாம்.அதன் குறியீட்டு என்னை எப்படி திருடப்படுகிறார்கள் என்பதை நான் சொல்லபோகிறேன் . mozila firefox யின் tool சென்று option ->security->saved passwords என்பதினை பார்க்கும்போது அதில் நாம் பயன்படுத்தப்பட்ட username and password details தெரியும்.
இத்தகவல் கண்டதும் இந்த மாதிரியான் தவறான் பயன்பாடிற்கு பயன்படுதக்கூடாது என்பதை உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .உங்களின் நலன் கருதி விழிப்புணர்வுக்ககாகவே இத்தகவல் பகிரப்பட்டது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.browsing centre இல் நீங்கள் password பயன்படுவதினை தவிர்ப்பது நல்லது .நன்றி மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கிறேன் .
Read More

SOFTWARE இல்லாமல் BLOCK செய்த தளத்தை பார்வையிடுவது எப்படி

வணக்கம் நண்பர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன் வேலையின் காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை .இனிமேல் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் நண்பரே .நீங்கள் இணையதளத்தில் சில தளத்தை பார்வையிடும்போது மட்டும் BLOCK செய்து இருப்பார்கள் இதை எப்படி நாம் மீண்டும் UNBLOCK செய்வது பற்றி இன்று பார்ப்போம்.For examble  you want to block www.rvtamil.com!.
Open the folder  C:\WINDOWS\system32\drivers\etc பின்பு HOST என்ற FILE ஐ மட்டும் தேடி கண்டுப்பிடியுங்கள் .பிறகு அந்த FOLDER ஐ RIGHT CLICK செய்து OPEN WITH NOTEPAD கொடுங்கள் .Now, the file under the line 127.0.0.1 localhost add another line as 127.0.0.2 www.rvtamil.com
* Now, File>>Save !
Read More

இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்


coimbatore  webdesign company,
coimbatore jobs,coimbatore joomla web design.

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் fax அனுப்பலாம்.  இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.

GotFreeFax

FaxZero


PopFax 
Read More

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி


Club-Asteria இந்த தளத்தை பற்றி என் நண்பர் சொல்லித்தான் எனக்கு தெரியும் நண்பரே மேலும் இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள ..
 
நீங்கள் FIRST  SIGN UP   செய்யுங்கள் நண்பரே ...


ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி கூகிள் ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம் .
how to earn money from online.இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம் .
கீழே கொடுக்கபட்டுள்ள இணையதளத்தின் மூலம் நீங்கள் ஆயிர கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.
நீங்கள் இதற்க்கு blogger போன்ற தளங்கள் இருந்தாலே போதும் .அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களை உங்கள் தளத்தில் வெளியிடும் பொது உங்கள் கணக்கில் பணம் சேரும்.இபோழுதே நீங்கள் பதிவு செய்து பணத்தினை சம்பாதியுங்கள் நண்பரே ..
சில முக்கியமான Ad Networks இணையதள முகவரி உங்களுக்காக, Google Adsense, Axil, clicksor, Adbride
Read More

இலவச AVG ஆண்டி வைரஸ் 2011


ANTI  வைரஸ் தொகுப்பு என்ற அளவில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம் ஏவிஜி நிறுவனம் ஆகும். கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்புடன், இலவசமாகப் பயன்படுத்தவும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த நிறுவனம் தந்து வருகிறது. அந்த வரிசையில், அண்மையில் இதன் மேம்படுத்தப்பட்ட இலவச தொகுப்பு வெளியாகியுள்ளது.

'AVG Antivirus Free Edition 2011' என அழைக்கப்படும் இந்த தொகுப்பில், வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு, ஸ்பைவேர் தொகுப்பு,இமெயில் ஸ்கேனர்,ரெசிடென்ட் ஷீல்ட் என்னும் பாதுகாப்பு வளையம், இணைய தள தொடர்புகளை அலசிப் பார்த்து எச்சரிக்கும் லிங்க் ஸ்கேனர், ஆண்ட்டி ரூட் கிட் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஸ்கேனர் ஆகியவை அடங்கியுள்ளன. இதற்கு முன் வெளியான ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன் இணைந்து இயங்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட  இங்கே CLICK  செய்யவும் .
Read More

PAYPAL DONATE BUTTONஐ எப்படி ப்ளாக்கரில் இணைப்பது



PAYPAL DONATE BUTTON பெரும்பாலும் அனைத்து தளங்களிலும் இருக்கும் .உங்களின் பொருளை அல்லது BOOKSகளை இணயதளத்தில் விற்பனை செய்யும்போது அவர்கள் ஆன்லைன் மூலமாக உங்களுக்கு  பணத்தை செல்லுத்த இந்த PAYPAL DONATE முறை பயனுள்ளதாக  இருக்கும் .
இதனால் நீங்களல் பணத்தை பெருவதி சிக்கல்  இருக்காது. இதற்கு உங்களுக்கு PAYPAL ACCOUNT மட்டும் இருந்தால் போதும் .PAYPAL ACCOUNT இலவசமாக பெறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள LINKஐ தொடுத்து உங்களின் ACCOUNT ஐ துவக்கி கொள்ளுங்கள் நண்பரே.

1.First,Log in to your Paypal account.
First,Log in to your Paypal accoun
2. 'Merchant Services' tab ஐ கிளிக் செய்யுங்கள் .

Click on the 'Merchant Services' tab (see at the top of the page)
3.ஸ்க்ரோல் செய்யும்போது வலதுப்பக்கமாக "DONATION" என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள் .
Scroll down the window and you will see an option
4.பிறகு நீங்கள் CREATE BUTTON NOW என்பதை கிளிக் செய்து அதில் HTML CODE கொடுக்கப்பட்டிருக்கும் .அந்த HTML CODE ஐ  COPY செய்து BLOGGER இல் LAYOUT OR DESIGN-->ADD A GADGET-->HTML /JAVA SCRIPT சென்று PASTE செய்யவும் .
                           click on  
5.          நீங்கள் கீழே பார்க்கலாம் இது போன்று உங்கள் தளத்தில் தோன்றும் .
                     
                                        PayPal - The safer, easier way to pay online!

Read More

YOUTUBE VIDEO வை DOWNLOAD செய்யும் மென்பொருள்



எனது நண்பர்கள் YOUTUBE VIDEO வை  DOWNLOAD  செய்ய முயுமா என்று என்னிடம் கேட்டார்கள் .நான் "இதுவரை நான் DOWNLOAD செய்தது இல்லை "என்று அவனிடம் சொன்னேன் .எனக்கு அபோழுதுதான் தோன்றியது நம் வலைப்பக்கத்திலும்  இந்த பதிவை போடாமல் என்று எண்ணினேன் .இந்த பதிவு பல தமிழ் நெஞ்சங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .ஒரு முக்கியமான செய்தியை இவ்விடத்தில்  சொல்ல கடமை பட்டுள்ளேன்  நண்பரே..இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ALEXRANK இல் மாற்றம் வந்து கொண்டே உள்ளது .3 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்தை கடந்து முன்னேறியுள்ளது .
இனி இன்றைய பதிவை பற்றி பார்ப்போம் YOUTUBE VIDEO வை எப்படி DOWNLOAD செய்வது பற்றி பார்ப்போம் .தரவிறக்கம் செய்த பின்பு நமக்கு தேவையான FORMAT களில் சேமித்து கொள்ளலாம் 
FILE FORMAT TYPES : AVI, DivX, XviD, MPEG, WMV, MP4, 3GP, Zune, iPod/iPhone, MOV, ASF, MOD, QT 

STEP 1: இந்த LINK ஐ CLICK செய்து "4UDownloadYouTubeVideo.exe " சாப்ட்வேர்ஐ   தரவிறக்கம் செய்துக்கொள்ளவும் .

STEP 2 :   DESKTOP இல் உள்ள "4U Download YouTube Video" ICON ஐ DOUBLE CLICK செய்து OPEN செய்யவும் .


STEP 3:  NEW BUTTONS ஐ கிளிக் செய்து புதிய TASK ஐ OPEN செய்யவும் .அதில் YOUTUBE URL ஐ PASTE செய்யவும் .பின்பு FILE FORMAT ஐ SELECT செய்யவும் .எந்த FILE ஐ சேமிக்க வேண்டுமோ அதை அடுத்ததாக தேர்வு செய்யவும் .






இபோழுது OK BUTTON ஐ கிளிக் செய்து DOWNLOAD செய்ய ஆரம்பிக்கவும் .

DOWNLOAD செய்த பிறகு அந்த TASK இன் மீது CURSOR ஐ வைத்து RIGHT CLICK செய்து DOWNLOAD TARGET FOLDER ஐ OPEN செய்து நீங்கள் விரும்பும் MEDIA PLAYER ஐ தேர்வு செய்து பார்க்கவும் .
Read More

வாங்க CRICKET விளையாடலாம்

Read More

HOW TO CREATE MULTIBLE GOOGLE TALK




Just follow these simple steps:

Before following these steps make sure that you have installed the Gtalk in your PC.

Step1: Now come to your desktop and Right click on it.

Step2: Now you will be presented with a list op options in the small pop up, click on New then choose Shortcut

Step3: Now just paste the entire thing in the text box that is shown in the pop up window "C:\Program Files\google\google talk\googletalk.exe" /nomutex in case you have installed the application in the "C" drive.

note: If you have not installed Gtalk in the default location just enter the exact path where you have installed the Gtalk application and then type as /nomutex in the text box.

Step4: Now just press the Next button and save it with any name that you like and press Finish.

Now you have tweaked the Gtalk and can use more than one account simultaneously.
Read More

உங்களுடைய FIREFOX ன் SPEED INCREASE செய்ய



இபொழுது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்திற browser firefox தான் .இன்று அந்த fire fox இன் speed அதிகமாக்க என்ன பண்ணலாம் அப்டிங்கிற பற்றி இன்னைக்கு பார்போம்.
உங்களின் FIREFOX இன் HOME PAGE யை OPEN செய்து URL இல் about:config TYBE செய்து ENTER கொடுக்கவும் ...
பின் CTRL+F  KEY யை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது CONFIGURATION யையும் MODIFY செய்து கொள்ளவும் ..
Example: no .1 network.http.max-connections-per-server =32
copy this "network.http.max-connections-per-server" press ctrl+f ->பிறகு press ctrl+v [paste]  பின் right side click செய்து modify செய்யுங்கள் ..இது போல ஒன்பதையும் modify செய்யுங்கள் ..
1.network.http.max-connections-per-server =32
2.network.http.max-persistent-connections-per-proxy =16
3.network.http.max-connections = 64
4.network.http.max-persistent-connections-per-server = 10
5.network.http.pipelining = true
6.network.http.pipelining.maxrequests = 200
7.network.http.request.max-start-delay = 0
8.network.http.proxy.pipelining = true
9.network.http.proxy.version = 1.0

Lastly right-click anywhere and select New- Integer. Name it nglayout.initialpaint.delay and set its value to 0. This value is the amount of time the browser waits before it acts on information it receives.
உங்களின் firefox browser யை close செய்து open பண்ணவும் இப்போ உங்களுக்கே தெரியும் கண்டிப்பாக browser இன் speed அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இருக்காதுன்னு நினைக்கிறன்..நன்றி ..உங்களின் ஓட்டை ஒட்டுப்பட்டையில் பதிவு செய்ய மறந்திடாதிர்கள் ..
Read More

log செய்த web pageஐ copy அடிக்க சில tips

என் நண்பர் என்னோட  பகிர்ந்துக்கொண்ட ஒரு செய்தி  நான் அவரோட website page copy பணலாம்னு try பண்ணி பார்த்தன் ஆனா முடியல ...அவர் ஒரு java script install செய்திருக்கிறார்.அதனாலதான் அந்த web page மட்டும் copy பண்ண முடியல தெரிஞ்சிகிட்டன் ...உடனே நண்பர் இதையும் copy பன்ன முடியும்னு சொன்னாரா உடனே எனக்கு ஆச்சர்யம் உண்டாச்சி ...மறுபடியும் எப்டின்னு கேட்டன்..
கீழ கொடுக்கபட்ட image  பாருங்க இப்டிதான் நான் அவரோட webpage copy செய்யும்போது error message வந்திச்சி...
copy function

நம்ம இந்த பிரச்சினைய கண்டிப்பா solve பண்ணமுடியும் ..mozilla firefox browser தேவை
->go to mozilla firefox ->tools->option->ஒரு சிறிய window open ஆகும் ..அதுல enablt java-script இருக்கும் அத disable  ->ok கொடுத்திட்டு windows close பண்ணிட்டு வந்து இப்ப copy அடிக்க try பண்ணுங்க கண்டிப்பா copy ஆகும் .நண்பரே தவறாமல் உங்களின் ஒட்டு இங்கே கொடுக்கப்பட்ட ஒட்டுபட்டையில் பதிவு செய்யவும் ...நன்றி .!
Read More

photoshop தமிழில் கற்றுக்கொள்ளலாம்



நீங்க போட்டோஷாப் தமிழில் கற்கலாம்.உங்களுக்கு photoshop பற்றி நிறைய தெரியனும்னு அவசியம் இல்லைங்க  கொஞ்சம் தெரிஞ்சாலே நாமும் photo edititnig பண்ணலாம்.photoshop பற்றிய tutorial கீழே கொடக்கப்பட்டிருக்கும் links மூலம் download செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..இதன் மூலம் basic போடோஷோப் பற்றி நன்கு தெரிந்துக்கொள்ளலாம் .மேலும் நமக்கு தேவையான சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செயுதுக்கொள்ளலாம் .
இங்கே பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் DOWNLOAD 
Read More

இலவசமாக பேசலாம் வாங்க (pc to phone free call)



நீங்கள் உங்களுடைய  கணினி மூலம் mobile phone க்கு இலவசமாக call செய்யலாம் .இதன் மூலம் உலகின் எந்த மூலையில் உங்கள் நண்பர் இருந்தாலும் அவரோடு கலந்துரையாடலாம் .இதில் ஒரு நாளைக்கு two calls மட்டுமே பண்ணமுடியும் .இந்த சேவை உங்களின் அவசர நேரத்திற்கு மட்டும் பயன்படும் என்பதினை தெரிவித்துக்கொள்கிறேன் .இந்த இலவச சேவையை நானும் பயன்படுத்தி பார்த்தேன் நன்கு வேலை செய்கிறது .நான் கீழே கொடுக்கப்பட்ட links மூலம் இணையுங்கள்.
 இங்கே கிளிக் செய்யுங்கள் 
Read More