mozilla firefoxஐ backup எடுப்பது எப்படி

இன்றைய கால கட்டத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் பலரும் பயன்படுத்தும் உலவியாக firefox உள்ளது. இண்டர்நெட்டில் உலவும் போது பல விதமான தளங்களுக்கு சென்றுவந்து இருப்போம். அந்த தளங்களின் முகவரியை நினைவில் வைக்க இயலாது எனவே அவற்றை Bookmarks செய்து வைத்துஇருப்போம்.
அது போல firefox browser
இல் உள்ள அனைத்து வித Bookmark,History மற்றும் பலவற்றை backup எடுக்க MozBackup என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க:  MozBackup

இந்த தளத்திற்க்கு சென்று மென்பொருளை பதிவிறக்கி இண்ஸ்டால் செய்ய வேண்டும். பின் MozBackup பினை ஒப்பன் செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் Backup a Profile என்பதனை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும்.




அடுத்து தோன்றும் விண்டோவில் எது வேண்டுமோ அதனை செலக்ட் செய்து Next பொத்தானை அழுத்தவும்.




அடுத்து தோன்றும் விண்டோவில் Finish பொத்தானை அழுத்தவும். இப்போது நிங்கள் தேர்வு செய்த இடத்தில் Backup பைலானது இருக்கும். எதாவது தகவல் இழப்பு நேரிடும் போது Restore a Profile என்பதன் மூலம் நெருப்புநரியில் உள்ள தகவலை திரும்பவும் கொண்டுவந்து விடலாம்.
MozBackup is compatible with:
  • Firefox 1.0 – 3.6
  • Thunderbird 1.0 – 3.0
  • Sunbird 0.3 – 0.9
  • Flock 1.0 – 2.0
  • Postbox 1.0 – 1.1
  • SeaMonkey 1.0a – 2.0
  • Mozilla Suite 1.7 – 1.7.x
  • Spicebird 0.4 – 0.8
  • Songbird 1.0
  • Netscape 7.x, 9.x
  • Wyzo
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

3 comments:

stalin wesley said...

நல்ல இன்பர்மேஷன் ....

karthik said...

unga mail id enna? enakku blog pathi sila santhegam kekkanum.

Anonymous said...

really love your work dude i fall in love with your post keep posting like this please take a visit my work my site
any way thanks for posting this

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.