அனுப்பிய emailஐ தடுப்பது எப்படி

gmailல் Email பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து send button ஐ  அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும். மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவிகரமாக அமையும் . seng buttonஐ அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) buttonஐ அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் செய்ய தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது.
30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.
Read More

folderக்கு எப்படி password கொடுத்து lock செய்வது




ஒரு document fileஐ  நீங்கள் மட்டுமே படிக்கும் படி செய்யலாம் . இதற்கு நீங்கள் password கொடுக்க வேண்டும். password கொடுத்த பிறகு  அந்த பாஸ்வேர்டைச் சரியாகக் கொடுத்தால் தான் பிறகு அந்த document ஐ திறக்க முடியும் . password ஐ சரியாகக் கொடுக்க வில்லை என்றால் அல்லது password  மறந்துவிட்டால் அந்த document ஐ நீங்கள் மறந்துவிட வேண்டியதுதான். எனவே நன்றாக யோசித்து முடிவெடுத்து பாஸ்வேர்ட் கொடுத்து டாகுமெண்ட்டை பாதுகாக்கவும்.
document ஐ திறந்து பின் “Save As” என்ற பிரிவினை File மெனுவில் இருந்து தேர்ந்தெடுக்கவும். save as dialog box இல்  “Tools” பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் “General Options” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Save”dialog box திறக்கப்படும். இதில் password அமைத்திடத் தேவையான dialog box கிடைக்கும். முதல் பாஸ்வேர்டை Password to open text boxல் அமைக்கவும். பின்னர் “Password to modify” என்ற பாக்ஸில் இரண்டாவது பாஸ்வேர்டை அமைக்கவும்.

பிறகு dialog boxன் ok பட்டனைக் click செய்திடவும். பின்னர்  word  “Password to modify” என்ற டயலாக் பாக்ஸை passwordகளை உறுதி செய்திடத் திறக்கும். ஒரு பாஸ்வேர்டின் அதிக பட்ச நீளம் 15 chr மட்டுமே. மீண்டும் document ஐ திறக்கவும் document ஐ  edit செய்திடவும் அமைத்த பாஸ்வேர்டுகளைத் தவறின்றி அமைக்கவும். பின் டயலாக் பாக்ஸை ஒன்றன் பின் ஒன்றாக ok click செய்து close செய்யவும் . அதன்பின் save as dialog boxல் உள்ள save பட்டனை click செய்து  வெளியேறவும். இனி டாகுமெண்ட்டைத் திறந்து படிக்க ஒரு பாஸ்வேர்டும் அதில் மாற்றங்களை ஏற்படுத்த ஒரு dialog boxம் தந்தால் மட்டுமே உங்களுடைய document கிடைக்கும்.
Read More

english to tamil dictionary



1.
 
TAMIL-ENGLISH/ENGLISH-TAMIL DICTIONARY FREE DOWNLOAD
PLEASE CLICK ABOVE "INSTALL"BUTTON


2.ஆங்கில வார்தைகளுக்கு தமிழில் அர்த்தங்கள்.
அதற்கு இதை கிளிக் செய்யவும்.
Online Tamil dictionary
Read More

bloggerஐ எப்படி வேறொரு emailக்கு மாற்றலாம்


உங்களின் blogger ஐ மற்றொரு ஈமெயில் முகவரிக்கு எப்படி மாற்றலாம் என்பதை இன்று பார்ப்போம் .
1.Login to Blogger Dashboard.
2.Click on "Settings" on your dashboard
3.Click on Export blog on your blog tools
4. save it your blogger documents
5.click puplishing on your dashboard
6.change your blog website address
7.Click on "Settings" on your dashboard
8.click on delete on blogger tools









Read More

windows7 ஐ வேகமாக இயங்க வேண்டுமா


windows7 ஐ வேகமாக இயங்க வேண்டுமா


உங்கள் கணினியில்  windows7 வேகமாக இயங்க வேண்டுமா நண்பரே அப்படினா இந்த வீடியோ வை பார்த்து பயன்பெறுங்கள் .
Read More

கம்ப்யூட்டர் மலர் நாளிதழ் 04-04-2011



தினமலர் நாளிதழ் ஏப்ரல் 04 -04-2011 அன்று வெளியிடப்பட்ட கம்ப்யூட்டர் மலரை இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள் நண்பர்களே.
இந்த வார இதழில் கூகிள் க்ரோம் ப்ரௌசெர் 10 பற்றியும் ,கணினியில் மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறையும் பற்றியும் மேலும் பல நல்ல தகவல்களை தந்துள்ளது .இவை pdf வடிவில் இருக்கும் .பதிவிறக்கம் செய்ய இங்கே click செய்யவும்.

Read More

Firefox 4ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய



நாம் கணினியில் இதுவரை firefox3.6 ஐ பயன்படுத்தி வந்திருப்போம் .ஆனால் தற்போது புதியாதாக firefox 4 வந்துள்ளது .நீங்கள் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் நண்பரே .

             
        
       
Read More

blogger இல் Random Posts Widget



முதலில் Blogger Dashboard => Design => Add Gadget => Html/Javascript செல்லவும்.

பிறகு பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.


<script type="text/javascript">

var randarray = new Array();var l=0;var flag;

var numofpost=6;function randomposts(json){

var total = parseInt(json.feed.openSearch$totalResults.$t,10);

for(i=0;i < numofpost;){flag=0;randarray.length=numofpost;l=Math.floor(Math.random()*total);for(j in randarray){if(l==randarray[j]){ flag=1;}}

if(flag==0&&l!=0){randarray[i++]=l;}}document.write('<ul>');

for(n in randarray){ var p=randarray[n];var entry=json.feed.entry[p-1];

for(k=0; k < entry.link.length; k++){if(entry.link[k].rel=='alternate'){var item = "<li>" + "<a href=" + entry.link[k].href + ">" + entry.title.$t + "</a> </li>";

document.write(item);}}

}document.write('</ul>');}

</script>

<script src="/feeds/posts/default?alt=json-in-script&start-index=1&max-results=1000&callback=randomposts" type="text/javascript"></script>

சிவப்பு நிறத்தில் உள்ளதை நீங்கள் edit செய்து எத்தனை பதிவுகள் தெரியவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த எண்ணை போடவும்.பிறகு Save பட்டனை click செய்யவும்.
Read More

கணினியை auto shutdown செய்வது எப்படி



இது ஒரு உபயோகமான மென்பொருள். உங்கள் கணினியை shutdown செய்ய மறந்தாலும் இந்த மென்பொருள் தானாகவே உங்கள் கணினியை shutdown செய்து விடும் .

 இதன் முக்கிய பயன்கள்

நீங்கள் ஒரு பெரிய திரைபடத்தை DOWNLOAD செய்கிறீர்கள் என்றால் அதற்கு குறைந்தது 6 மணி நேரம் ஆகும் .நீங்களோ அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் .திரும்பி வர எப்படியும் பல மணி நேரம் ஆகும் .ஆனால் உங்கள் கணினியோ திரைப்படத்தை தரவிறக்கம் செய்து முடித்தாலும் நீங்கள் வந்து நிறுத்தும் வரையில் வீணாக இயங்கிக் கொண்டு இருக்கும் .ஆனால் இந்த auto shutdown SOFTWAREஐ  நிறுவி விட்டால் உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம் .உங்கள் கோப்பு download ஆகி முடிந்தவுடன் தானாகவே உங்கள் கணினியும் SHUTDOWNஆகிவிடும் . BlackScreen - உங்கள் கணினித்திரையை நிறுத்தி விடுவதால் மின்சார செலவு மிச்சம் . auto LogOff - நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து programs ம் தானாகவே நிறுத்தப்பட்டு விடும் . இத்தகைய  வசதிகளை கொண்ட இம்மென்பொருளை DOWNLOAD செய்ய கீழே சொடுக்கவும்.

Read More

MS-DOS மூலம் நண்பர்களுடன் CHAT செய்வது எப்படி

இப்பொது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் MS DOS மூலம் அரட்டை அடிக்கலாம்.உங்கள் நண்பரின் IP ADDRESS தெரிந்தாலே போதும்.

1. Open Notepad and write this code as it is ..

@echo off
:A
Cls
echo MESSENGER
set /p n=User:
set /p m=Message:
net send %n% %m%
Pause
Goto A 

3. Now save this as "Messenger.Bat".
4. இப்ப Open பண்ணுங்க Command Prompt.
5. Drag this file (Messenger.Bat file) over to Command Prompt and press Enter.

Command Chatting

உங்கள் நண்பரின் IP ADDRESS ஐ இங்கே ENER செய்யுங்கள் 
Command Chatting

இனி உங்கள் நண்பரிடம் அரட்டை அடிங்க ...
Command Chatting
Read More