blogger இல் post atom ஐ எப்படி remove செய்வது

நண்பர் மாணவன் அவர்கள் தமது தளத்தை பற்றி நிறை குறைகளை தினமும் நம்மிடம்  பகிர்ந்து கொண்டே இருக்கிறார் .இது நமக்கு மிகவும் சந்தோசம் அளிக்கிறது .உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே ..நமது பிளாக்கர் இல் கீழ் பகுதியில் post atom என்ற பகுதியை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் அதை எப்படி நான் நீக்குவது பற்றி இன்று பார்ப்போம் நண்பரே ..
Blogger Basics
  1. Go to dashboard/ template/ edit HTML
  2. Click the 'Expand Widgets Templates' box
  3. Find:



<b:if cond='data:blog.pageType != "item"'> <!-- Blog feed links -->
<b:if cond='data:feedLinks'>
<div class='blog-feeds'>
<b:include data='feedLinks' name='feedLinksBody'/>
</div>
</b:if>





Remove this line:
<b:include data='feedLinks' name='feedLinksBody'/>
Read More

விண்டோஸ் 7 ஷார்ட்கட் Keys



Win + Pause சிஸ்டம் control panel ஆப்லெட் காட்டப்படும்.


Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.


Win + F   file அல்லது folders  ஐ தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.


Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை search செய்வதற்கான search window காட்டப்படும்.


Win + L  உங்கள் கம்ப்யூட்டர் lock செய்யப்படும்; அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடையே மாறிக் கொள்ளலாம்.


Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.


Win + Shift + M minimize செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.


Win + P  presentation display வகை தேர்ந்தெடுக்கப்படும்.


Win + R  run dialog box  திறக்கப்படும்.


Win + U acess centre திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.


Win + X விண்டோஸ் mobility centre திறக்கப்படும்.
http://www.kodyaz.com/images/ergonomic/LogiTech-Wave-Keyboard.jpg 
Win + Tab  Open செய்யப்பட்டுள்ள Application களுக்கிடையில் மாறலாம்.

Win + D Open செய்துள்ள Programme களை Minimize செய்துக்கொள்ளலாம். 

Alt + Tab Open செய்யப்பட்டுள்ள Application களுக்கிடையில் மாறலாம், Minimize செய்த  Programme களை செய்யலாம்.

Alt + F4 செயற்பட்டும் ஒரு Programme  அல்லது பல Programme களை Close செய்ய பயன்படுத்தலாம்.
Read More

USB storage devices பயன்பாட்டை ஐ எப்படி disable/enable செய்வது

இன்று நாம் பார்க்க இருப்பது  USB storage devices பயன்பாட்டை ஐ எப்படி disable/enable  செய்வது .எப்பொழுதும் போல உங்கள் கணினியில் start இல் சென்று run dialog box ஐ open செய்து regedit ஐ type செய்து ok செய்யவும் .

கீழே கொடுக்கப்பட்ட பட விளக்கம் மூலம் செல்லவும் ..
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
 "USBSTOR" folder ஐ CLICK செய்தவுடன் Right side இல் உள்ள start double  click செய்யவும் .


பிறகு இங்க கொடுக்கப்பட்ட  value 4 under "Value data" section.


Close the Registry editor and restart your computer for changes to apply.

Now when you want to restore the default setting, open the Registry Editor and set its value back to 3.



Now again close the Registry editor and restart your computer for changes to apply.
Read More

கணினியில் startup programme ஐ எப்படி disable செய்வது

உங்கள் கணினியின் start இல் சென்று run dialog box ஐ open செய்து அதில் msconfig என்று type செய்து ok button ஐ click செய்யவும் .
run-xp-msconfig

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டி உள்ளவாறு startup tab ஐ கிளிக் செய்து உங்களுக்கு தேவை இல்லாத programme ஐ uncheck கொடுத்து apply மற்றும் ok கொடுக்கவும்.
                        windows 7
vista-msconfig
                            windows xp
xp-msconfig
Read More

இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்


coimbatore  webdesign company,
coimbatore jobs,coimbatore joomla web design.

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் fax அனுப்பலாம்.  இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.

GotFreeFax

FaxZero


PopFax 
Read More

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி


Club-Asteria இந்த தளத்தை பற்றி என் நண்பர் சொல்லித்தான் எனக்கு தெரியும் நண்பரே மேலும் இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள ..
 
நீங்கள் FIRST  SIGN UP   செய்யுங்கள் நண்பரே ...


ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி கூகிள் ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம் .
how to earn money from online.இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம் .
கீழே கொடுக்கபட்டுள்ள இணையதளத்தின் மூலம் நீங்கள் ஆயிர கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.
நீங்கள் இதற்க்கு blogger போன்ற தளங்கள் இருந்தாலே போதும் .அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களை உங்கள் தளத்தில் வெளியிடும் பொது உங்கள் கணக்கில் பணம் சேரும்.இபோழுதே நீங்கள் பதிவு செய்து பணத்தினை சம்பாதியுங்கள் நண்பரே ..
சில முக்கியமான Ad Networks இணையதள முகவரி உங்களுக்காகGoogle AdsenseAxilclicksorAdbride
Read More

கூகுள் அட்சென்ஸ் -how to get google adsense approval in tamil

coimbatore adsense jobs,coimbatore adsense training,coimbatore adsense approval.
கூகுள் அட்சென்ஸ் கிடைக்காதவர்கள் கவலைப் பட வேண்டாம் இதோ சில தளங்கள் .கீழே கொடுக்கப் பட்டுள்ள அனைத்து தளங்களுமே கூகுள் ஆட்சென்செக்கு மாற்றிகள் தான் .இந்த தளங்களில் உங்களுக்கப் பிடித்த தளங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் பிறகு அந்த தளங்களுக்கு சென்று , நீங்கள் உங்களை, உங்கள் வலைத்தளங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் அவர்களின் விளம்பரங்களை உங்கள் பிளாக்கில் போட்டு விடுங்கள் பணம் சம்பாதியுங்கள் ...வாழ்த்துக்கள் 

  • http://exchange.contextweb.com/
  • http://www.adengage.com/
  • http://adclickmedia.com/
  • http://www.oxado.com/
  • http://fairadsnetwork.com/
  • http://performancingads.com/
  • http://www.adsbingo.com/
  • https://www.adgitize.com/
  • http://buysellads.com/
  • http://www.viralblogads.com/
  • https://www.star-clicks.com/
  • http://publisher.yahoo.com/
  • https://adcenter.microsoft.com/
  • http://chitika.com/
  • http://www.adbrite.com/
  • http://www.tribalfusion.com/
  • http://www.valueclickmedia.com
  • http://www.clicksor.com/
  • http://adsforindians.com/ads/index.asp
Read More

How to change video file format


வீடியோக்கள் பல வகையில்  இணையத்தில் கிடக்கின்றன இதில் நமக்கு தேவையான வீடியோக்களை நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்கிறோம். ஒரு சிலவகையான வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில் இருக்கும் மற்றும் இந்த வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய நினைத்தாலோ இந்த வகை வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும்Hamster Free Vedio Convertor என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • இதில் எந்த வீடியோவையும் ipod,ipad, Iphone, PS3, PSP, Black Berry, Xbox, zune, Apple TV, iRiver இப்படி 200 வகையான சாதனங்களில் உபயோகிக்கும் படி மாற்றி கொள்ளலாம்.
  • எந்த வீடியோவையும் 3GP, MP3, MP4, AVI, DVD, WMV, DIVIX, MPEG, FLV, M2TS இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்.
  • வீடியோவில் வுள்ள பாடலையோ அல்லது வேறு ஏதேனும் ஆடியோவையோ தனியாக பிரித்து கொள்ளலாம்.
  • உபயோகிப்பதற்கு மிகவும் சுலபம்.
  • WINDOWS7/ VISTA / XP - க்கு உகந்தது.
  • இந்த மென்பொருளை உங்கள் விருப்பம் போல் தீம் மாற்றி அழகாக்கி கொள்ளலாம்.
Read More

tamil computer blogspot lists

tamil computer magazine,tamil computer book,tamil computer books free download,tamil computer ulagam,tamil computer malar,tamil computer dictionary,tamil computer tips,tamil computer website.

Tamil Computer Tips


தமிழ் கணணி


Computer Bird
Read More

Open office சாப்ட்வேர் டவுண்லோட்

Microsoft office கூட்டுத் தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து applicationகளும் அடங்கியதாக இயங்குவது open office ஆகும். ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன்டேஷன் மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த application தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே. ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html
Read More

Task Manager has been disabled by your administrator

உங்கள் கணினியில் சில நேரம் ctrl+alt+del  button ஐ press செய்யும்போது Task Manager has been disabled by your administrator இது மாதிரியான சிறிய window open ஆகும் .இதற்கு என்ன காரணம் தெரியுமா ..?இன்று இதை எப்படி நிவர்த்தி செய்வது பற்றி பார்ப்போம் .கணினி துறையில் நன்கு தெரிந்தவர்களுக்கு இது பெரிய விஷயம் கிடையாது அவர்களே சரி செய்து விடுவார்கள் .

உங்கள் கணினியின் desktop இல் 
Start>Run>gpedit.msc>ok
 
2]Double click on Administrative Templates under the User Configuration.
 
3] Now double click on System. Select Ctrl+Alt+Del options. Double click on it.
 
4]Select Remove Task Manager. Right click on it and select Properties. If this setting isenabled and users try to start Task Manager, a message appears explaining that a policy prevents the action. So by disabling the policy, you are enabling the Task Manager.((Click Setting>Select Disabled radio button>Apply/OK)

இனி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை .k நண்பரே மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்.


Read More