mozilla firefoxஐ backup எடுப்பது எப்படி

இன்றைய கால கட்டத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் பலரும் பயன்படுத்தும் உலவியாக firefox உள்ளது. இண்டர்நெட்டில் உலவும் போது பல விதமான தளங்களுக்கு சென்றுவந்து இருப்போம். அந்த தளங்களின் முகவரியை நினைவில் வைக்க இயலாது எனவே அவற்றை Bookmarks செய்து வைத்துஇருப்போம்.
அது போல firefox browser
இல் உள்ள அனைத்து வித Bookmark,History மற்றும் பலவற்றை backup எடுக்க MozBackup என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க:  MozBackup

இந்த தளத்திற்க்கு சென்று மென்பொருளை பதிவிறக்கி இண்ஸ்டால் செய்ய வேண்டும். பின் MozBackup பினை ஒப்பன் செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் Backup a Profile என்பதனை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும்.




அடுத்து தோன்றும் விண்டோவில் எது வேண்டுமோ அதனை செலக்ட் செய்து Next பொத்தானை அழுத்தவும்.




அடுத்து தோன்றும் விண்டோவில் Finish பொத்தானை அழுத்தவும். இப்போது நிங்கள் தேர்வு செய்த இடத்தில் Backup பைலானது இருக்கும். எதாவது தகவல் இழப்பு நேரிடும் போது Restore a Profile என்பதன் மூலம் நெருப்புநரியில் உள்ள தகவலை திரும்பவும் கொண்டுவந்து விடலாம்.
MozBackup is compatible with:
  • Firefox 1.0 – 3.6
  • Thunderbird 1.0 – 3.0
  • Sunbird 0.3 – 0.9
  • Flock 1.0 – 2.0
  • Postbox 1.0 – 1.1
  • SeaMonkey 1.0a – 2.0
  • Mozilla Suite 1.7 – 1.7.x
  • Spicebird 0.4 – 0.8
  • Songbird 1.0
  • Netscape 7.x, 9.x
  • Wyzo
Read More

கணினியை தானாகவே shutdown செய்வது எப்படி?

கணினி பயன்பாட்டில் உள்ளபோது நீங்கள் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.அப்பொழுது நீங்கள் கணினியை நிறுத்த முடியாத வகையில் பயன்பாட்டில் இருக்கலாம் அல்லது பதிவிறக்கம் மற்றும் வைரஸ் ஸ்கேன் நிகழ்வு நடைப்பெற்று கொண்டிருக்கலாம்.இப்பொழுது உங்கள் தேவையானது அந்த செயல்பாடு முடிந்தவுடன் கணினி தானாகவே நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானே..இது மாதிரியான் இக்கட்டான சூழ்நிலையில் இத்தகவல் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.
Go to Start and type  Task Schedule in run dialog box and press Enter
 Click on Action and then Create Basic Task.

இங்கே உள்ள name என்ற இடத்தில் எதாவது ஒரு தகவலை கொடுத்துவிட்டு next buttonஐ கிளிக் செய்யவும்.
உங்களுக்கு தேவையான  கால அளவை (delay time) இங்கே பதிவு செய்தவுடன் அடுத்த தகவலுக்கு செல்லவும்.
Now select Start a Program and click on Next button.
Browse the program which you want to execute and click on next button. ForShutdown Copy/Paste this location.
After this click on Finish button.
Read More

copy மற்றும் paste வேலைகளை வேகமாக்க வேண்டுமா


         நீங்கள் விண்டோஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை ( Tera copy ) பயன்படுத்தி பாருங்கள்.  இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் 50 % வரை வேகம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  



இந்த சாப்ட்வேரை 
கீழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து
பயன்படுத்துங்கள்.    
tera copy
Download
Read More

Gmailஇல் delete செய்த Contacts-களை திரும்ப பெறுவது எப்படி

E-mail சேவையில் gmail தற்போது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக internet நண்பர்களின் ஈ-மெயில் முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே delete செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால் email address delete செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு delete செய்யப்பட்ட email முகவரிகளை மீட்டெடுக்க முடியும்.


முதலில் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்குள் நுழைந்து கொள்ளவும், பின் Contacts என்பதை தேர்வு செய்து More Actions என்னும் பட்டியை தேர்வு செய்து அதில் Restore Contacts என்பதை தேர்வு செய்து எத்தனை நாள் என்பதை குறிப்பிட்டுவிட்டு, இழந்த Contact-களை restore செய்து கொள்ள முடியும்.


அதிகபட்சமாக ஒருமாதத்திற்கு உள்ளாக delete செய்த முகவரிகளை மட்டுமே மீட்டெடுக்க முடியும். அந்த குறிப்பிட்ட நாளில் உங்களுடைய ஈ-மெயில் முகவரியில் இருந்த Contact-ள் மட்டுமே restore செய்த பின்பு இருக்கும். மற்ற முகவரிகள் இருக்காது, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Read More