இலவச AVG ஆண்டி வைரஸ் 2011


ANTI  வைரஸ் தொகுப்பு என்ற அளவில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம் ஏவிஜி நிறுவனம் ஆகும். கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்புடன், இலவசமாகப் பயன்படுத்தவும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த நிறுவனம் தந்து வருகிறது. அந்த வரிசையில், அண்மையில் இதன் மேம்படுத்தப்பட்ட இலவச தொகுப்பு வெளியாகியுள்ளது.

'AVG Antivirus Free Edition 2011' என அழைக்கப்படும் இந்த தொகுப்பில், வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு, ஸ்பைவேர் தொகுப்பு,இமெயில் ஸ்கேனர்,ரெசிடென்ட் ஷீல்ட் என்னும் பாதுகாப்பு வளையம், இணைய தள தொடர்புகளை அலசிப் பார்த்து எச்சரிக்கும் லிங்க் ஸ்கேனர், ஆண்ட்டி ரூட் கிட் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஸ்கேனர் ஆகியவை அடங்கியுள்ளன. இதற்கு முன் வெளியான ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன் இணைந்து இயங்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட  இங்கே CLICK  செய்யவும் .
Read More

விண்டோஸ் 7 இல் confirmation dialog box ஐ எப்படி delete செய்வது


நமது கணினியில் தேவை இல்லாத folder ஐ நீக்கும் பொழுது திரையின் முன் மேல்  உள்ள box  போல் தோன்றும் இது போல் தோன்றாமல் file ஐ நேரடியாக எப்படி delete செய்வது பற்றி இன்று பார்ப்போம் ..

desktop இல் உள்ள recycle pin ஐ Right-click செய்து menu வில்   properties ஐ கிளிக் செய்யவும் .

பின்பு dialog box இல் உள்ள வட்டமிட்டு காட்டப்பட்ட பகுதியை uncheck கொடுத்து பின்பு வெளியேறவும் .இனிமேல் உங்கள் கணினி முன்பு confirmation dialog box தோன்றாது .

Read More